Added Date: Feb 11, 2022
ஆண்: { நைட் பத்து மணிக்குள்ள லைட்ட அமத்தி படுக்கணும் வாச தெளிச்சி கோலம் போட வட்டிக்கு வாங்கணும் } (2)
ஆண்: திங்க திங்க ஆச வந்தா வீட்ட காலி பண்ணனும் கெஸ்ட்டு வந்து தங்கிடாம கோஸ்டா நாமும் மாறனும்
ஆண்: துணிய துவைச்சி காய போட சொரங்க பாத தோண்டனும் மொட்டை மாடி சுத்தி பார்க்க விசா வாங்கணும்
ஆண்: வீட்டு ஓனர் கரண்டு பில்லு நாம சேர்த்து கட்டணும் ஏ/சி போட்டு அவிங்க தூங்க நாம புளிங்கி சாகணும்
ஆண்: தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்க ரேஷன் கார்டை காட்டணும் ஏற இறங்க வெறிச்சு பார்த்தா இடத்தை மாத்தணும்
ஆண்: குருவி போல சிறுக சிறுக சேர்த்து வீட்ட கட்டுறான் அருவி போல பெறுக பெறுக அட்வான்ஸ் வாங்கி குமிக்கிறான்
ஆண்: ஆஸ்பராடாசு வீட்ட கட்டி தாஜ்மஹாலா பீத்துவான் அதுக்கும் சேர்த்து பில்ல போட்டு ரெண்ட ஏத்துவான்
ஆண்: ஏறி இருந்த இடத்தை வளைச்சி வீட்ட கட்டி வாழுவான் வீட்டு வரிய கட்டிடாம டிமிக்கி குடுத்து சுத்துவான்
ஆண்: கார்மேகம் கார்மேகம் பொத்துக்கிட்டு ஊத்துனா வீட்டு குள்ள ஏரி ஓட நீந்த சொல்லுவான்
ஆண்: நைட் பத்து மணிக்குள்ள லைட்ட அமத்தி படுக்கணும் வாச தெளிச்சி கோலம் போட வட்டிக்கு வாங்கணும்
ஆண்: அளந்து கொடுக்கும் தண்ணியில அம்புட்டும் கழுவி முடிக்கணும் வாடகை வீட்டு ரூல்ஸ் எல்லாம் வணங்கி கொடுக்கணும்

Male: {Night patthu manikkulla Light-a amathipadukkanum Vaasa thelichi kolam poda Vattikku vaanganum} (2)
Male: Thinga thinga aasa vandhaa Veetta gaali pannanum Guest-tu vandhu thangidamaa Ghostaa naamum maaranum
Male: Thuniaya thuvachi kaayapoda Soranga paadha thondanum Motta maadi suththi paarka Visa vaanganum
Male: Veetu owner curent-u billu Naama serthu kattanum A/c pottu avinga thoonga Naama pulingi saaganum
Male: Thavicha vaaiku thanni ketka Ration card-ai kaatanum Yera eranga verichi paartha Idatha maathanum..
Male: Kuruvi pola siruga siruga Serthu veetta katturaan Aruvi pola peruga peruga Advance vaangi kumikkiraan
Male: Aaspardaasu veeta kaati Tajmahal-aa peethuvaan Adhukum serthu billa pottu Rent-a yethuvaan
Male: Aeri iruntha idatha vazhachi Veeta katti vaazhuvaan Veettu variya kattidaama Dimmiki kuduthu suththuvaan
Male: Kaarmegam kaarmegam Poththukittu oothunaa Veetu kulla aeri ooda Neendha solluvaan
Male: Night patthu manikkulla Light-a amathipadukkanum Vaasa thelichi kolam poda Vattikku vaanganum
Male: Alanthu kodukum thaniyila Ambuttum kaluvi mudikanum Vaadagai veetu rules ellam Vanagi kodukanum..
thamizha thamizha song lyrics
lyrics video in tamil
tamil songs with lyrics free download
sarpatta parambarai lyrics
tamil songs to english translation
gaana song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
asku maaro lyrics
vathi coming song lyrics
hanuman chalisa tamil lyrics in english
paadal varigal
tamil karaoke for female singers
rc christian songs lyrics in tamil
mgr padal varigal
piano lyrics tamil songs
lyrics video tamil
mailaanji song lyrics
tik tok tamil song lyrics
oru naalaikkul song lyrics
lyrics tamil christian songs