Added Date: Feb 11, 2022
ஆண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி நில்லாமலே...நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன்
பெண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் வாசலில் சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்..
ஆண்: மான் துள்ளும் மலையாளத்தின் எழில் சித்திரமே சித்திரமே வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே நன்னிலமே
பெண்: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ...தித்தித்ததோ... ஆவணி திருவோணத்தில் உன்னை சந்தித்ததோ..சந்தித்ததோ...
ஆண்: பொன்னல்லோ சிறு பூவல்லோ மெல்ல தொடவோ என்னைத் தரவோ
பெண்: தேனல்லோ பசும்பாலல்லோ பக்கம் வரவோ நான் தரவோ
ஆண்: செம்மீன்கள் துள்ளுதே இங்கும் அங்கும் கண் ஓடையில்
பெண்: சந்தோஷம் பொங்குதே முன்னும் பின்னும் உன் கூடலில் நான்..சொல்லவோ... சின்ன பூவல்லவோ
ஆண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் கண் வழி
பெண்: நில்லாமலே...நீ போவதேன் சொல்லாமலே...நான் நோவதேன் ஏன்

பெண்: நீ வர எதிர்ப்பார்த்தது இந்த நந்தவனம் நந்தவனம் நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம் செங்கமலம்
ஆண்: காமனின் கலைக் காண்பது இந்த அந்தப்புரம் அந்தப்புரம் பூமரக் குயில் கூவுது இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்
பெண்: மஞ்சமே இந்த நெஞ்சமே சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ
ஆண்: உள்ளமே இன்ப வெள்ளமே உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ
பெண்: அன்றாடம் சேர்வது மன்னா மன்னா உன் பொன்மடி
ஆண்: எந்நாளும் இன்பமே நீயே நீயே என் பைங்கிளி பூ..மங்கையே..பொங்கிடும் கங்கையே..
பெண்: நில்லாத வெண்ணிலா நில்லு நில்லு என் காதலி சொல்லாத பொன்மொழி சொல்லு சொல்லு உன் பார்வையில்
ஆண்: நில்லாமலே...நீ போவதேன் சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

Male: Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen
Female: Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil
Male: Maan thullum malaiyaalathin Ezhil chithiramae chithiramae Vaazhaiyum ilaneeraiyum konda Nannilamae nannilamae
Female: Kerala kuyil koovidum Isai thitthithadho thitthithadho Aavani thiruvonathil Unnai sandhitthadho sandhitthadho
Male: Ponnallo siru poovallo Mella thodavo ennai tharavo
Female: Thaenallo pasum paalallo Pakkam varavo naan tharavo
Male: Semmeengal thulludhae Ingum angum kan odaiyil
Female: Sandhosham pongudhae Munnum pinnum un koodalil Naan sollavao chinna poo allavo
Male: Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi
Female: Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen
Male: Nillaadha vennilaa Nillu nillu en kaadhali Sollaadha pon mozhi Sollu sollu un kan vazhi
Female: Nee vara edhir paarthadhu Indha nandhavanam nandhavanam Nee thoda ingu poothadhu Indha sengamalam sengamalam
Male: Kaamanin kalai kaanbadhu Indha andhappuram andhappuram Poo mara kuyil koovudhu Ingu saptha swaram saptha swaram
Female: Manjamae intha nenjamae Sugam panjamo ingu konjamo
Male: Ullamae inba vellamae unnai allavo alli chellavo
Female: Andraadam saervadhu Mannaa mannaa un pon madi
Male: Ennaalum inbamae Neeyae neeyae en paingili Poo mangaiyae pongidum gangaiyae
Female: Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil
Male: Nillaamalae nee povadhaen Sollaamalae naan novadhaen yen
Female: Nillaadha vennilaa Nillu nillu en vaasalil Sollaadha pon mozhi Sollu sollu un paarvaiyil
nadu kaatil thanimai song lyrics download
mannikka vendugiren song lyrics
master song lyrics in tamil
medley song lyrics in tamil
karaoke lyrics tamil songs
ilaya nila karaoke download
kattu payale full movie
oru porvaikul iru thukkam lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
you are my darling tamil song
karaoke songs with lyrics tamil free download
aathangara orathil
famous carnatic songs in tamil lyrics
thalapathy song lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
old tamil karaoke songs with lyrics free download
lollipop lollipop tamil song lyrics
kutty pattas movie
tamil karaoke mp3 songs with lyrics free download
karaoke for female singers tamil