Added Date: Feb 11, 2022
பெண்: மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வா...திரும்பி....வா....

பெண்: மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும் துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும் சூழும் பகை வந்த போதும் வெல்லும் வகை காண வேண்டும் உலகம் உனைப் போற்ற வேண்டும்

பெண்: ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான் அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான் முதலில் அதர்மம் வென்றாலும் முடிவில் தர்மம்தான் வெல்லும் அதனை எண்ண வேண்டும்
பெண்: மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் ஆம்பிள்ளை சிங்கம்...
பெண்: வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும் அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம் நம்பி வருவோரை காப்போம் ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம் வாழும் முறையோடு வாழ்வோம்
பெண்: மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்..

Female: Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Vaa....thirumbi...vaa...

Female: Manamirunthaal nalla vazhi pirakkum Thunivirunthaal endrum vettri varum Soozhum pagai vantha podhum Vellum vaai kaana vendum Ulagam unai potra vendum
Female: Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Vaa....thirumbi...vaa...
Female: Sri ramanukkum intha sodhanaithaan Antha gowravarkkum vantha vedhanaithaan Mudhalil adharmam vendraalum Mudivil dharmam thaan vellum Adhanai enna vendum
Female: Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Aambillai singam..
Female: Vaazhkkai endraal pala vazhiyirukkum Adhil nalvazhiyai naam amaiththu kolvom Nambi varuvorao kaappom Yaeiththu pizhaipporai saaippom Vaazhum muraiyodu vaazhvom
Female: Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam..
master movie songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
happy birthday tamil song lyrics in english
tamil gana lyrics
tamil love feeling songs lyrics
soorarai pottru songs singers
google google tamil song lyrics
master songs tamil lyrics
vathikuchi pathikadhuda
semmozhi song lyrics
tamil christian songs lyrics free download
jimikki kammal lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil karaoke download mp3
tamil kannadasan padal
um azhagana kangal hephzibah renjith mp3 download
soorarai pottru tamil lyrics
bigil song lyrics
lyrics tamil christian songs