Added Date: Feb 11, 2022
பெண்: என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
குழு: ..........
பெண்: என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
பெண்: அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும் மூடிக் கெடக்கும் பல கண்ணும் தெறந்திடும் கேட்டா மடையனுக்கும்
குழு: ஞானம் பொறந்திடும்
பெண்: அட மூடிக் கெடக்கும் பல
குழு: கண்ணும் தெறந்திடும்

குழு: ......
பெண்: தேவாரமும் படிச்சோம் திருவாசகம் படிச்சோம் தெரியாம திருக்குறளும்தான் படிச்சோம் ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம் படிச்சிபுட்டு புரியாம தெரியாமதான் முழிச்சோம் அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம்
குழு: அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே அவ்வைப்பாட்டி அதக்கூட பாடி என்ன கிழிச்சிப்புட்டோம்
பெண்: நாடும் என்னாச்சு நம்ம ஊரும் என்னாச்சு அட பேசிபேசித்தான் நல்ல பொழுதும் போயாச்சு இந்த தேசம் ரொம்ப மோசம் இதப் பார்க்கும்போது இப்ப
பெண்: என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன் என்ன பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்
குழு: ............
பெண்: காம்போதியும் தெரியும் கல்யாணியும் புரியும் பொதுவாக நெனச்சதும் நான் பாட்டெடுப்பேன் ஆகாத பொழப்பை எல்லாம் அநியாய நடப்பை எல்லாம் அஞ்சாம என் பாட்டில் போட்டுடைப்பேன்
பெண்: நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ
குழு: நாய் வால நிமிர்த்துறதும் காக்காய வெளுக்குறதும் அம்மாடி யாரால ஆகும் இப்போ
பெண்: பார்க்கப் போனாக்க நான் பொட்டப் புள்ளத்தான் அட போட்டிப் போட்டாக்க ரொம்ப கெட்டப் புள்ளத்தான் ஒரு வேகம் ஒரு கோபம் ஒண்ணு சேரும்போது இப்ப

பெண்: அதக் கேட்டா மடையனுக்கும்
குழு: ஞானம் பொறந்திடும்
பெண்: அட மூடிக் கெடக்கும் பல
குழு: கண்ணும் தெறந்திடும்
பெண்: என்னப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப்புடுவேன்.

Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
Chorus: ...........
Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
Female: Adha kettaa madaiyanukkum
Nyaanam porandhidum
Moodi kedakkum pala
Kannum therandhidum
Kettaa madaiyanukkum
Chorus: Nyaanam porandhidum
Female: Ada moodi kedakkum pala
Chorus: Kannum therandhidum
Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
Chorus: ...........
Female: Thevaaramum padichom Thiruvaasagamum padichom Theriyaama thirukkuralum Thaan padichom Aanaana padippai ellaam Annaadam padichuputtu Puriyaama theriyaama Thaan muzhichom Arivaana aathi chuvadi Kodutthaalae avvai paatti Adhak kooda paadi Enna kizhichuputtom
Chorus: Arivaana aathi chuvadi Koduthaalae avvai paatti Adha kooda paadi Enna kizhichuputtom
Female: Naadum ennaachu Namma oorum ennaachu Ada pesi pesi thaan Nalla pozhudhum poyaachu Indha dhesam romba mosam Idha paakkum podhu ippo
Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
Chorus: ..........
Female: Kaambodhiyum theriyum Kalyaaniyum puriyum Podhuvaaga nenachadhum Naan paatteduppen Aagaadha pozhappai ellaam Aniyaaya nadappai ellaam Anjaama en paattil pottodaippen
Female: Naai vaala nimuthuradhum Kaakaaya velukkuradhum Ammaadi yaaraala aagum ippo
Chorus: Naai vaala nimuthuradhum Kaakaaya velukkuradhum Ammaadi yaaraala aagum ippo
Female: Paakka ponaakkaa Naan potta pulla thaan Ada potti pottaakkaa Romba ketta pulla thaan Oru vaegam oru kobam Onnu serum podhu ippo
Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
Female: Adha kettaa madaiyanukkum
Chorus: Nyaanam porandhidum
Female: Ada moodi kedakkum pala
Chorus: Kannum therandhidum
Female: Enna paada chollaadhae Naan kanda padi paadippuduven
google goole song lyrics in tamil
maraigirai movie
google google vijay song lyrics
top 100 worship songs lyrics tamil
google google song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamilpaa gana song
raja raja cholan lyrics in tamil
kayilae aagasam karaoke
vaathi coming song lyrics
tamil song english translation game
eeswaran song lyrics
sarpatta lyrics in tamil
teddy marandhaye
unna nenachu nenachu karaoke download
maruvarthai pesathe song lyrics
tamil movie karaoke songs with lyrics
megam karukuthu lyrics
tamil songs english translation