Added Date: Feb 11, 2022
ஆண்: அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
பெண்: அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா
ஆண்: கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா
பெண்: உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லுதான் உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒன்னுதான்

குழு: .........
ஆண்: ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி பொய்வேஷம் போடாத அழகிய காதலி
பெண்: மின்சார கையாலே உடலினை தீண்டுடா உன் காந்த கண்ணாலே உயிரினை தூண்டுடா
ஆண்: நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி யெஹ் யெஹ் உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
பெண்: கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே.ஏ...
ஆண்: புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை கண்டுக்கொண்டேனே அதை உன்னிடம் எதிர்பார்த்துதான் அட நேரில் வந்தேனே
பெண்: ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
ஆண்: நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
பெண்: நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
ஆண்: பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம் ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா
பெண்: இது காதலின் விளையாட்டுதான் அதை கண்டுக்கொள்ளாதே உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே

Male: Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi
Female: Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala
Male: Kannaalae kannaale Kavvi kavvi kollavaa Thookathil naan unnai Thottu thottu killavaa
Female: Unn kannam enn kannam Chikki mukki kallada Unn dhegam enn dhegam Onnu kulla onnuda
Male: Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi
Chorus: ..........
Male: I love u sollgindra Iru vizhi vanoli Poi veesam podaatha Azhagiya kaadhali
Female: Minsaara kaiyaalae Udalinai theendudaa Un kaandha kannaalae Uyirinai thoondudaa
Male: Naan thaedidum thaedidum Devadhai nee adi yeah yeah Un ovvoru baagamum oviyamthaan adi
Female: Kannaadi poochedi Kanmunnae nikkudhu Unnai naan kandadhum Ulnaakku thikkudhae
Male: Pudhir pottadhai pudhir pottadhai Vidai kandukondanae Adhai unnidam edhirpaarthu dhaan Ada naeril vandhenae
Female: Aan paadhi penn paadhi Shiva shiva thaandavaa Un polae en kaadhal Uyarndadhu aandavaa
Male: Nee endhan nee endhan Udal porul aaviyae En kaigal un maeni Thirandidum saaviyae
Female: Naan solvadhai ketkiren Chellamae odi vaa..vaa vaa vaa En vennilaa maeniyil Vetkaththai mooda vaa..
Male: Penn endra vaarthaikku Arthangal aayiram Ovvondraai arindhida Or jenmam podhumaa
Female: Idhu kaadhalin Vilaiyaattu dhaan Adhai kandukkollaadhae Un vaarthaigal veen vaarthaigal Verum vaaiyai mellaadhae
Male: Anbulla kaadhali Andradam ennai kaadhali Unnai poll ennai poll Ulagathil yaaradi
Female: Anbulla kadhalaa Enn meedhu romba aavalaa Endrendrum neethanae Idhayathin kaavala
rummy koodamela koodavechi lyrics
kanakadhara stotram tamil lyrics in english
new songs tamil lyrics
tik tok tamil song lyrics
thullatha manamum thullum vijay padal
chellama song lyrics
nice lyrics in tamil
tamil karaoke songs with lyrics
unnodu valum nodiyil ringtone download
karaoke tamil christian songs with lyrics
cuckoo cuckoo song lyrics dhee
google google panni parthen ulagathula song lyrics in tamil
whatsapp status lyrics tamil
sarpatta lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
poove sempoove karaoke
jimikki kammal lyrics tamil
snegithiye songs lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil thevaram songs lyrics