Anbum Arivum Aasaiyum Song Lyrics

Aalukkoru Veedu cover

குழு: வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஹோய்.

பெண்: அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க

குழு: அன்பும் அறிவும் ஆசையும் நெறைஞ்ச ஐயா வாழ்க வாழ்க அம்பது வருஷம் இவரைச் சுமந்த அன்னை பூமி வாழ்க

பெண்: சின்னக் குழந்தையைப் போலே துள்ளி விளையாடும் குணம் வாழ்க..
குழு: ஐயா குணம் வாழ்க..
பெண்: ஒரு தினை அளவுகூட சுயநலமில்லாத மனம் வாழ்க..
குழு: ஐயா மனம் வாழ்க...

குழு: ஐயா மனம் வாழ்க..

குழு: ஆ...ஆஆ...ஆஅ..ஆஅ..ஆ..ஆ ஆ...ஆஆ...ஆஅ..ஆஅ..ஆ..ஆ ஆஅ..ஆ...ஆ..

பெண்: காசு பணங்களை கைதிகளாக்கிய கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே ஐயா கை வாழ்க வாழ்கவே காலந் தெரிஞ்சு அதை விடுதலை செய்த பை வாழ்க வாழ்கவே
குழு: ஐயா பை வாழ்க வாழ்கவே

குழு: ...........

பெண்: அ அ...ஆஅ...ஆ...

பெண்: அளவுக்கு மீறி சேர்த்து வைப்பதால் ஆபத்து வருமென்றே
குழு: ஆபத்து வருமென்றே
பெண்: அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர் வள்ளல் வழி நின்றே
குழு: இமய மலையும் இவரும் ஒன்றே

குழு: ஹோய் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே..

Chorus: Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae hoi..

Female: Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga

Chrous: Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga

Female: Chinna kuzhanthaiyai polae Thulli vilaiyaadum gunam vaazhga Chrous: Aiyaa gunam vaazhga
Female: Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous: Aiyaa manam vaazhga

Female: Oru thinai alavukooda Suyanalamillaatha manam vaazhga Chrous: Aiyaa manam vaazhga

Chrous: Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga

Chrous: Aaa...aaa...aaa...aa...a... Aa...aaa...aaa...aaa...aaa..aa.aa. Aaa...aa..aa..

Female: Kaasu panangalai Kaithikalaakkiya kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Aiyaa kai vaazhga vaazhgavae Kaalnth therinju athai Viduthalai seitha Pai vaazhga vaazhgavae Chrous: Aiyaa pai vaazhga vaazhgavae

Chrous: Anbum arivum aasaiyum Nerainja aiyaa vaazhga vaazhga Aimbathu varusam ivarai sumantha Annai bhoomi vaazhga

Chrous: ........

Female: Aa...aaa...aa..

Female: Alavukku meeri saerththu vaippathaal Aabaththu varumendrey Chrous: Aabaththu varumendrey
Female: Alli alliyae vazhangukindraarivar Vallal vazhi nindrae Chrous: Imaiya malaiyum ivarum ondrey

Chorus: Hoi vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae Aiyaa vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga Vaazhga vaazhga vaazhga vaazhga vazhgavae...

Most Searched Keywords
  • morrakka mattrakka song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • amman kavasam lyrics in tamil pdf

  • lyrics song status tamil

  • 90s tamil songs lyrics

  • snegithiye songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • yaar alaipathu lyrics

  • oru manam song karaoke

  • aarathanai umake lyrics

  • tamil songs with english words

  • maraigirai full movie tamil

  • yaar alaipathu song lyrics

  • devathayai kanden song lyrics

  • one side love song lyrics in tamil

  • album song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

Recommended Music Directors