Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: ..........
ஆண்: { கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா } (2)
ஆண்: { சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா } (2)
பெண்: ..........
ஆண்: கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
ஆண்: { கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம் கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம் } (2)
ஆண்: { உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா } (2)
ஆண்: இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா மின்னல் இடையல்லவா

ஆண்: { கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா } (2)
ஆண்: { அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி } (2) சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

Female: .....
Male: { Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma } (2)
Male: { Solellam Thooya thamizh Solaaguma suvaiellam Idhazh sindhum suvaiyaguma } (2)
Female: ..........
Male: Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma
Male: { Kanni thamizh Thandhadhoru thiruvasagam Kallai kani aakum undhan Oru vaasagam } (2)
Male: { Undendru Solvadhundhan kanallava Vanna kanallava } (2)
Male: Illai endru Solvadhundhan idai Allava minnal idai allava
Female: ........
Male: Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma
Female: ..........
Male: { Kamban kanda Seethai undhan thaai allava Kaalidasan sakunthalai un sei allava } (2)
Male: { Ambikavathi Anaitha amaravathi Mangai amaravathi } (2) Sendra pinbu paavalarku Neeyae kathi endrum Neeyae kathi
Female: ......
Male: Kal ellam Maanika kalaaguma Kalai ellam kangal Sollum kalaiyaguma
tamil songs lyrics pdf file download
aathangara orathil
tamil karaoke songs with tamil lyrics
kadhal sadugudu song lyrics
soorarai pottru dialogue lyrics
thenpandi seemayile karaoke
top 100 worship songs lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
tamil love song lyrics for whatsapp status
lyrics with song in tamil
dhee cuckoo
tamil devotional songs karaoke with lyrics
lyrics of google google song from thuppakki
john jebaraj songs lyrics
isaivarigal movie download
jai sulthan
vennilave vennilave song lyrics
vathikuchi pathikadhuda
alaipayuthey songs lyrics
sad song lyrics tamil