Thean Aruviyil Song Lyrics

Aagaya Gangai cover
Movie: Aagaya Gangai (1982)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தீம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: திரனன
பெண்: ஹ்ம் ஹீம்ம்ம்

பெண்: தீம் திரனன திரன திரனனா
ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
பெண்: திரனா...திரனா..
ஆண்: தொடரும் கதையோ
பெண்: திரனா...திரனா...
ஆண்: எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட

ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ

ஆண்: முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ..
பெண்: ம்ம்ம்..ம் ம்ம்ம்..ம் ஆஆஆ ஆஆஆஆ

ஆண்: முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ.. மனவாசல் கோலமே தினம் போடுதோ
பெண்: ஆஆ...ஆஆஆ

ஆண்: துணையாகும் தேவியை கொடி தேடுதோ
பெண்: ஆஆ..ஆஆ

ஆண்: புன்னகையோ பூமழையோ உன் நடையோ தேர்ப்படையோ வரமோ வருமோ நான் நலம்பெற

பெண்: தீம் திரனன திரன திரனனா
ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
பெண்: திரனா..திரனா..
ஆண்: திரனா...திரனா...
பெண்: திரனா.னா.னா..திரனா.. தீம் திரனன திரன திரனா

குழு: ப நி நி ரி ஸ நி த நி ப க ம ப நி ஸ நி ப நி த ப க ம ப நி நி
பெண்: ஆஆஆஆ
குழு: ம ப நி நி
பெண்: ஆஆஆஆ
குழு: க நி ச ரி ரி
பெண்: ஆஆஆ ஆஆஆஆ
குழு: ரி க ம ஸ ஸ
பெண்: ஆஆஆ ஆஆ

குழு: ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி த ஸ ரி த க ம க ம க ம க ம க ம க ம க ம க ம க ம
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆண்: நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
பெண்: ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண்: நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ ஏன் தொலைவோ நீ நிலவோ
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

பெண்: தீம் திரனன திரன திரன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ தொடரும் கதையோ எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட

பெண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ

ஆண்: தீம்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: திரனன
பெண்: ஹ்ம் ஹீம்ம்ம்

பெண்: தீம் திரனன திரன திரனனா
ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
பெண்: திரனா...திரனா..
ஆண்: தொடரும் கதையோ
பெண்: திரனா...திரனா...
ஆண்: எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட

ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ

ஆண்: முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ..
பெண்: ம்ம்ம்..ம் ம்ம்ம்..ம் ஆஆஆ ஆஆஆஆ

ஆண்: முகவாசல்மீது தீபம் இரு கண்களானதோ.. மனவாசல் கோலமே தினம் போடுதோ
பெண்: ஆஆ...ஆஆஆ

ஆண்: துணையாகும் தேவியை கொடி தேடுதோ
பெண்: ஆஆ..ஆஆ

ஆண்: புன்னகையோ பூமழையோ உன் நடையோ தேர்ப்படையோ வரமோ வருமோ நான் நலம்பெற

பெண்: தீம் திரனன திரன திரனனா
ஆண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ
பெண்: திரனா..திரனா..
ஆண்: திரனா...திரனா...
பெண்: திரனா.னா.னா..திரனா.. தீம் திரனன திரன திரனா

குழு: ப நி நி ரி ஸ நி த நி ப க ம ப நி ஸ நி ப நி த ப க ம ப நி நி
பெண்: ஆஆஆஆ
குழு: ம ப நி நி
பெண்: ஆஆஆஆ
குழு: க நி ச ரி ரி
பெண்: ஆஆஆ ஆஆஆஆ
குழு: ரி க ம ஸ ஸ
பெண்: ஆஆஆ ஆஆ

குழு: ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி த ஸ ரி த க ம க ம க ம க ம க ம க ம க ம க ம க ம
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆண்: நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
பெண்: ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண்: நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ ஏன் தொலைவோ நீ நிலவோ
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட

பெண்: தீம் திரனன திரன திரன தேன் அருவியில் நனைந்திடும் மலரோ தொடரும் கதையோ எதுதான் விடையோ மன வீணை நான் இசைத்திட

பெண்: தேன் அருவியில் நனைந்திடும் மலரோ

Male: Dheem.
Female: Hmm.
Male: Dhiranana.
Female: Hmm.hmm.hmm.hmm.

Female: Dheem dhiranana Dhirana dheerananaa
Male: Thaen aruviyil Nanaindhidum malaro

Female: Dhiranaa. dhiranaa.
Male: Thodarum. kadhaiyo.
Female: Dhiranaa. dhiranaa.
Male: Edhudhaan. vidaiyo. Mana vee.nai. naan isaiththida Thaen aruviyil nanaindhidum malaro

Male: Muga vaasal meedhu dheebam Iru kangal aanadho oh.
Female: Mm mm. mm mm. aah.

Male: Muga vaasal meedhu dheebam Iru kangal aanadho oh. Mana vaasal kolamae Ddhinam podudho
Female: Aaah.aa.. aah.

Male: Thunaiyaagum dheviyai Kodi thedudho
Female: Aaah..aa..aah.
Male: Punnagaiyo. poo mazhaiyo. Un nadaiyo. thaer padaiyo Varamo varumo naan nalam pera

Female: Dheem dhiranana Dhirana dheerananaa
Male: Thaen aruviyil Nanaindhidum malaro

Female: Dhiranaa. dhiranaa.
Male: Dhiranaa. dhiranaa.
Female: Dhiranaa naa naa dhiranana Dheem dhiranana dhirana dheem dhiranaa

Chorus: ............
Female: ............

Female: Aaa.a.aaa..aaa..aaa..aaa.
Male: Naalum ovvoru naadagamo Edhu maedaiyo.. ooo
Female: Aaah. aah. aah. aah.
Male: Naalum ovvoru naadagamo Edhu maedaiyo.. ooo

Male: Ini maivizhi naattiyamo Ennai vaattumo Yen tholaivo. nee nilavo.
Female: Aaah. aah. aah. aah.
Male: Thanimai kodumai Enadhuyir azhaiththida

Female: Dheem dhiranana Dhirana dheerananaa Thaen aruviyil nanaindhidum malaro

Female: Thodarum. kadhaiyo. Edhudhaan. vidaiyo. Mana vee.nai. naan isaiththida Thaen aruviyil nanaindhidum malaro

Other Songs From Aagaya Gangai (1982)

Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • yesu tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • porale ponnuthayi karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • romantic songs lyrics in tamil

  • kuruthi aattam song lyrics

  • nanbiye song lyrics

  • velayudham song lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • en kadhale en kadhale karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • enjoy enjaami song lyrics