Yathe Yathe Song Lyrics

Aadukalam cover
Movie: Aadukalam (2011)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Snehan
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ. யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ. மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள

பெண்: .............

ஆண்: அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே

ஆண்: யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ. யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ.

ஆண்: புயல்தொட்டமரமாகவே தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே

ஆண்: உயிா்நாடியில் பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ.யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ. நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ.யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ.

ஆண்: ................ பெண்
குழு: ................

ஆண்: அடிநெஞ்சுஅனலாகவே தீஅள்ளிஊத்துற நுால்ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற எனைஏனடிவதம்செய்கிறாய் எனைநாடிடும்உடல்வைக்கிறாய்

ஆண்: கடவாயிலே எனைமேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய்

ஆண் & பெண்
குழு: மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள

Male: Yathe yathe yathe ennaacho ..oh Yathe yathe yathe edhaacho . Meen kothiya polae nee kothura aala

Female chorus: Naa nanana nanaa naa nanana nanaa

Male: Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae

Male: Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho .

Male: Puyal thotta maramagavae thalai suthi pogiren Neeratra nilamagavae thaagathaal kaaigiren Unai thediyae manam suthudhae Raa koliyaai thinam kathudhae

Male: Uyir naadiyil payir seigiraai Siru paarvayil ennai neigiraai Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho .

Male: Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho .

Male: ..............

Female chorus: ............

Male: Adi nenju analaagavae thee alli oothura Noolethum illamalae usira yen kokura Yennai yenadi vadham seigiraai Yennai naadidum udal vaikiraai

Male: Kadavaayilae yennai meigiraai Kan jaadaiyil yennai kolgiraai

Male: Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho .

Male & Female chorus: Meen kothiya polae nee kothura aala

Male: Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae

Other Songs From Aadukalam (2011)

Most Searched Keywords
  • snegithiye songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil songs lyrics images in tamil

  • alagiya sirukki tamil full movie

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • ithuvum kadanthu pogum song download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • find tamil song by partial lyrics

  • cuckoo lyrics dhee

  • kadhali song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kannamma song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo enjoy enjaami