Penne Penne Penne Song Lyrics

Aadhiyum Andhamum cover
Movie: Aadhiyum Andhamum (2013)
Music: L. V. Ganesan
Lyricists: Kaushik
Singers: Aalup Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ...ஹோ..ஓ... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ..ஓ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால் தாண்டி பெண்ணே

ஆண்: காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

ஆண்: மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே

கைதட்டல்கள்: ..........

ஆண்: அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ

Male: Pennae pennae pennae Pennae pennae hoo.hoo .. oo. Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo

Male: Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Uyirukkul yedho kalandhodudhadi Neeyindri yaarum illai kannae Mudhal murai sirithaai Vizhigalaal kadhaithaai Idhu thaan kaadhal enbadho

Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo

Male: Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae

Male: Kaadhal kodiyaai en mel padara Muzhu jenmam naanum yaasithaeno Neeyum naanum ondraai sera Maru jenmam kooda eduppaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho

Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo

Male: Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae

Claps: .........

Male: Anbae ennai nee paarkkum podhu Naanulagam marandhu ponadhaeno Ennarugil nee vandhu nindraal En dhegam kodhithu ponadhaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho

Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo

Male: Pennae pennae pennae Pennae pennae Hoo.hoo .. oo.hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo. Hoo. oo

Other Songs From Aadhiyum Andhamum (2013)

Most Searched Keywords
  • tamil songs without lyrics

  • vijay sethupathi song lyrics

  • eeswaran song lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil movie karaoke songs with lyrics

  • dosai amma dosai lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • na muthukumar lyrics

  • best lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • tamilpaa master

  • theriyatha thendral full movie

  • vinayagar songs lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • kutty story in tamil lyrics

  • karaoke for female singers tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • tamil karaoke songs with tamil lyrics