Added Date: Feb 11, 2022
ஆண்: இது போல் இது போல் இனிமேலும் வாராதா கணுவும் கனவும் நிஜமாக நீளாதா
ஆண்: இதயம் ததும்பி எங்கோ வழிய உயிரில் உணர்வில் எதுவோ அசையா
ஆண்: இது போதும் போதுமே இனி சோகம் தீருமே புது வாசம் வீசுதே இது போதும் போதுமே
ஆண்: பெருமேகம் வானிலே சிறு சாரல் கண்ணிலே பேரன்பு தோணுதே இது போதும் போதுமே
ஆண்: பேசக்கூட ஆள் இல்லாமல் ஆயுள்தான் போனது ஆசைகூடி ஆணைமீறி கால்கள் தான் போகுது
ஆண்: முதல்முறை வானம் பார்க்கிறேன் நிலவுடன் கூட போகிறேன் இவளுடன் போக போக பேச பேச பாதை நீளாதா

ஆண்: இது போல் ஒரு நாள் இனிமேலும் தாராயா மெதுவாய் மெலிதாய் உடைபோல ஆவாயா
ஆண்: தனிமை சிறையில் தவம் போல் கிடந்தேன் கதவை திறந்தாய் ஒளியால் விளித்தேன்
ஆண்: { இது போதும் போதுமே இது போதும் போதுமே இது போதும் போதுமே இது போதும் போதுமே } (2)

Male: Ithu pol ithu pol Inimelum vaaratha Kanuvum kanavum Nijamaaga neelaatha
Male: Idhayam thathumbi Engho vazhiya Uyiril unarvil Ethuvo asaiyaa..
Male: Idhu pothum pothumae Ini sogam theerumae Puthu vaasam veesuthae Ithu pothum pothumae
Male: Perumegam vaanilae Siru saaral kannilae Peranbu thonuthae Ithu pothum pothumae
Male: Pesakooda aal ilaamal Aayulthan ponathu Aasaikoodi aanaimeeri Kaalgal thaan poguthu
Male: Muthalmurai vaanam paarkiren Nilavudan kooda pogiren Ivaludan poga poga Pesa pesa paathai neelaatha
Male: Idhu pothum pothumae Ini sogam theerumae Puthu vaasam veesuthae Ithu pothum pothumae
Male: Perumegam vaanilae Siru saaral kannilae Peranbu thonuthae Ithu pothum pothumae
Male: Ithu pol oru naal Inimelum thaaraya Methuvaai melithaai Udaipola aavaya
Male: Thanimai siraiyil Thavam pol kidanthen Kathavai thiranthaai Oliyal vilithen
Male: {Ithu pothum pothumae Ithu pothum pothumae Ithu pothum pothumae Ithu pothum pothumae} (2)
tamilpaa gana song
tamil song meaning
google goole song lyrics in tamil
tamil song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
best tamil song lyrics in tamil
tamil lyrics video download
national anthem lyrics tamil
cuckoo padal
master songs tamil lyrics
amman songs lyrics in tamil
jesus song tamil lyrics
kutty pasanga song
kalvare song lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil lyrics video song
narumugaye song lyrics
marriage song lyrics in tamil
yesu tamil
venmegam pennaga karaoke with lyrics