Added Date: Feb 11, 2022
ஆண்: வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே வேறெதுவும் கனவே இல்லை நாம் இருவர் கனவே
ஆண்: வழியும் துளிகள் நிஜமா இல்லை துடைக்கும் விரலோ நிஜமே இதழின் முத்தம் கனவா இல்லை முடியும் நொடியோ கனவே
ஆண்: உயிரே உயிரே விழியோ நிஜமே அழகே அழகே இமைதான் கனவே
ஆண்: இரவாய் திறவாயடி
ஆண்: வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே ஹே...
ஆண்: இருளிலே புதைகிறாய் ஒளியென வருகிறேன் ஒலியிலே தொலைகிறாய் அமைதியை தருகிறேன்
ஆண்: எதனால் விழியில் மயக்கம் எதனால் மனதில் தயக்கம் உறவே உறவே சிறகோ நிஜமே இணையே இணையே வானோ கனவே பறவாயடி பறவாயடி
ஆண்: வேறெதுவும் நிஜமே இல்லை நாம் இருவர் நிஜமே

Male: Veredhuvum nijamae illai Naam iruvar nijamae Veredhuvum kanavae illai Naam iruvar kanavae
Male: Valiyum thuligal Nijama.illai.. Thudaikkum viralo nijamae Idhazhin muththam Kanava.illai.. Mudiyum nodiyo kanavae
Male: Uyirae uyirae Vizhiyo nijamae Azhagae azhagae Imai thaan kanavae
Male: Iravaai.. Thiravaaiyadi..
Male: Vereduvum nijamae illai Naam iruvar nijamae Heyyy...ehhhh....
Male: Irulilae pudhaigirai Oliyena varugiren Oliyilae tholaigiraai Amadhiyai tharugiren
Male: Yedhanaal vizhiyil mayakkam Yedhanaal manadhil thayakkam Uravae uravae sirago nijamae Inaiyae inaiyae vaano kanavae Paravaayadi.. paravaayadi..
Male: Veredhuvum nijamae illai Naam iruvar nijamae
Male: Valiyum thuligal Nijama.illai.. Thudaikkum viralo nijamae Idhazhin muththam Kanava.illai.. Mudiyum nodiyo kanavae
cuckoo cuckoo tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
theriyatha thendral full movie
soorarai pottru song tamil lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil song lyrics download
sivapuranam lyrics
kanakangiren song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
yaar azhaippadhu song download masstamilan
idhuvum kadandhu pogum song lyrics
chellama song lyrics
kadhali song lyrics
ellu vaya pookalaye lyrics download
tamilpaa master
ore oru vaanam
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil lyrics video song
lyrics of google google song from thuppakki
tamil to english song translation