Added Date: Feb 11, 2022
பெண்: ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா லாலல் லாலா லாலல் லாலா லாலல் லாலா லாலல் லாலா
பெண்: உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது எனக்கு கிறுக்கு புடிச்சது அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன் சுருக்கு விழுந்தது கழுத்திலே சுருக்கு விழுந்தது

ஆண்: குறுக்கு வழிய பாத்திருந்தா குறுக்கு வழிய பாத்திருந்தா நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது சுருக்கமாகச் சொல்லப் போனா சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது
பெண்: மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
ஆண்: மாதுளையோ புளிப்பும் இனிப்பும் கலந்து தருவது ஆ. ஆ. மாதுளையோ புளிப்பும் இனிப்பும் கலந்து தருவது மாதுள்ளமோ களிப்பும் வியப்பும் கலந்து வருவது

பெண்: கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது அது கட்டவிழ்ந்த சங்கதி உங்கள் கண்ணில் தெரியுது கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது அது கட்டவிழ்ந்த சங்கதி உங்கள் கண்ணில் தெரியுது
ஆண்: அல்லி மலர் இதழ் விரித்து மேடை போட்டது ஆ. ஆ. அல்லி மலர் இதழ் விரித்து மேடை போட்டது அதில் ஆட வந்த வண்டு இன்ப வாடை கூட்டுது

Female: Aehae laalal laalaa laalal laalaa laalaa Aehae laalal laalaa laalal laalaa laalaa Laalal laalaa laalal laalaa Laalal laalaa laalal laalaa
Female: Urukku manasukkaarar melae Kirukku pudichudhu Enakku kirukku pudichudhu Adhanaal sarukku maram yaeri vandhen Surukku vizhundhadhu Kazhuthilae surukku vizhundhadhu

Male: Kurukku vazhiya paathirundhaa Kurukku vazhiya paathirundhaa Nerukkam varaadhu indha nerukkam varaadhu Surukkamaaga cholla ponaa Sondham varaadhu kudumba bandham varaadhu
Female: Mottu mottaa jaadhi malli kotti kedakkudhu Adhil sottu sottaa kottum thaenai Kandu thudikkudhu manam kandu thudikkudhu Mottu mottaa jaadhi malli kotti kedakkudhu Adhil sottu sottaa kottum thaenai Kandu thudikkudhu manam kandu thudikkudhu
Male: Maadhulaiyo pulippum inippum Kalandhu tharuvadhu aa. aa. Maadhulaiyo pulippum inippum Kalandhu tharuvadhu Madhullamo kalippum viyappum Kalandhu varuvadhu
Female: Urukku manasukkaarar melae Kirukku pudichudhu Enakku kirukku pudichudhu Adhanaal sarukku maram yaeri vandhen Surukku vizhundhadhu Kazhuthilae surukku vizhundhadhu
Female: Katti vaitha sengarumbu munnaal theriyudhu Adhu kattavizhndha sangadhi Ungal kannil theriyudhu Katti vaitha sengarumbu munnaal theriyudhu Adhu kattavizhndha sangadhi Ungal kannil theriyudhu
Male: Alli malar idhazh virithu maedai pottadhu Aa. aa. Alli malar idhazh virithu maedai pottadhu Adhil aada vandha vandu inba vaadai koottudhu
Female: Urukku manasukkaarar melae Kirukku pudichudhu Enakku kirukku pudichudhu Adhanaal sarukku maram yaeri vandhen Surukku vizhundhadhu Kazhuthilae surukku vizhundhadhu
Male: Kurukku vazhiya paathirundhaa Kurukku vazhiya paathirundhaa Nerukkam varaadhu indha nerukkam varaadhu Surukkamaaga cholla ponaa Sondham varaadhu kudumba bandham varaadhu
Female: Urukku manasukkaarar melae Kirukku pudichudhu Enakku kirukku pudichudhu Adhanaal sarukku maram yaeri vandhen Surukku vizhundhadhu Kazhuthilae surukku vizhundhadhu
teddy en iniya thanimaye
asku maaro lyrics
christian songs tamil lyrics free download
veeram song lyrics
only music tamil songs without lyrics
yaar azhaippadhu song download masstamilan
nanbiye song lyrics in tamil
ore oru vaanam
soorarai pottru song tamil lyrics
porale ponnuthayi karaoke
tamil love feeling songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
marudhani lyrics
tik tok tamil song lyrics
cuckoo cuckoo lyrics dhee
kutty pattas full movie in tamil download
neerparavai padal
tamil love feeling songs lyrics
jimikki kammal lyrics tamil
naan unarvodu