Added Date: Feb 11, 2022
ஆண்: { சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்
ஆண்: புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு } (2) ஓஓஓஓஓ.....
ஆண்: வெற்றியை போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
ஆண்: குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
ஆண்: தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகாிகம் பிறந்ததடி
ஆண்: தவறுகள் குற்றம் அல்ல சாிவுகள் வீழ்ச்சி இல்ல பாடம்படி பவளக்கொடி
ஆண்: உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் நாளை துன்பம் இல்லை
ஆண்: புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஓஓஓஓஓ.....
ஆண்: ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே
ஆண்: ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மை என்றும் தீமை என்றும் நாலு போ்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே
ஆண்: துன்பமென்ற சிப்பிக்குள் தான் இன்பமென்ற முத்து வரும் துணிந்த பின் பயம் இல்லையே
ஆண்: கண்ணீா் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்

ஆண்: சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதா்க்கு ஏது பலம்

Male: { Santhosam santhosam Vaazhkaiyin paathi balam Santhosam illai endral Manitharku yethu balam
Male: Puyal maiyam kondaal Mazhai mannil undu Entha theemai kullum Siru nanmai undu } (2) Ooh oooh oooh ooooh ooh
Male: Vetriyai polaevae Oru thozhviyum nallathadi Vepam poovilum Siru thaenthuli ullathadi
Male: Kutram sollaamal Oru sutram illaiyadi Ilaiyum punnagaiyaal Nee irutuku vellaiyadi
Male: Thavarugal panni panni Thirunthiya piraguthaan Naagarigam piranthadhadi
Male: Thavarugal kutram alla Sarivugal veezhchi illa Paadampadi pavala kodi
Male: Ullam enbathu kavalaigal Nirapum kuppai thotti illai Ullam enbathu poonthotti aanaal Naazhai thunbam illai
Male: Puyal maiyam kondaal Mazhai mannil undu Entha theemai kullum Siru nanmai undu Ooh oooh oooh ooooh ooh
Male: Aadhiyil aandavan Indha boomiyai padaithaanae Avan aasaiyai polaevae Indha boomi amaiyalaiyae
Male: Aandavan aasaiyae Ingu poiyai poividil Manithanin aasaigal Meiyavathu saathiyama Nanmai endrum theemai endrum Naalu pergal solluvathu Nammudaiya pizhai illaiyae
Male: Thoonbamendra sirpikulthaan Inbamendra muthu varum Thuninthapin bayam illaiyae
Male: Kanneer thuliyil vairangal Seiyum kalaigal kandukol Kaaluku serupu eppadi vanthadhu Mulluku nandri sol
Male: Puyal maiyam kondaal Mazhai mannil undu Entha theemai kullum Siru nanmai undu Ooh oooh oooh ooooh ooh
Male: Santhosam santhosam Vaazhkaiyin paathi balam Santhosam illai endral Manitharku yethu balam
lyrics video tamil
lyrics of new songs tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil film song lyrics
gaana song lyrics in tamil
chellamma song lyrics
isaivarigal movie download
tamil lyrics song download
naan nanagavay vandiroukirain lyrics
i movie songs lyrics in tamil
malare mounama karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
alagiya sirukki tamil full movie
anirudh ravichander jai sulthan
rummy song lyrics in tamil
3 song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
tamil song writing
tamil christian songs lyrics in english
amman songs lyrics in tamil