Added Date: Feb 11, 2022
ஆண்: { சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே } (2)
ஆண்: மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற வைத்தது உன் கண்ணே என் வாழ்க்கை என்னும் காட்டை எாித்து குளிா் காய்ந்தாய் கொடுமை பெண்ணே கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
ஆண்: சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
ஆண்: .............. காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல வாயை மூடி அழுமே சொல்ல வாா்த்தை இல்லை
ஆண்: அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன் கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதேன் வெள்ளை சிாிப்புகள் உன் தவறா அதில் கொள்ளை போனது என் தவறா பிாிந்து சென்றது உன் தவறா நான் புாிந்து கொண்டது என் தவறா ஆண் கண்ணீா் பருகும் பெண்ணின் இதயம் சதையல்ல கல்லின் சுவரா
ஆண்: கவிதை பாடின கண்கள் காதல் பேசின கைகள் கடைசியில் எல்லாம் பொய்கள் என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
ஆண்: நவம்பா் மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
ஆண்: சுகமான குரல் யாா் என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தா் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்

Male: { Sakkarai nilavae pen nilavae Kaanum pothae karainthayae Nimathi illai en illai nee.. illayae } (2)
Male: Manam pachai thannithan pennae Athai pattravaithathu un kannae En vaazhkai ennum kaattai erithu Kulirkainthai kodumai pennae Kavithai paadina kangal Kadhal pesina kaigal Kadaisiyil ellam poigal En pinju nenju thaanguma
Male: Sakkarai nilavae pen nilavae Kaanum pothae karainthayae Nimathi illai en illai nee illayae
Male: Oooo thananana . hey thananana Oooo ooo nanana .hey nanana Kadhal endra ondru athu kadavul pola Unarathanae mudiyum athil uruvam illai Kaayam kanda idhayam oru kuzhanthai pola Vaayai moodi azhumae solla varthai illai
Male: Anbae un punnagaiyellam adinenjil saemithen Kannae un punnagaiyellam kaneerai urugiyathen Vellai siripugal un thavara Athil kollaiponathu en thavara Pirinthu sendrathu un thavara Naan purinthu kondathu en thavara Aan kanneer parugum pennin idhayam Sathaiyalla kallin suvara
Male: Kavithai paadina kangal kadhal pesina kaigal Kadaisiyil ellam poigal en pinju nenju thaanguma
Male: November maatha mazhaiyil naan nanaiven endren Enakum kooda nanaithal miga pidikkum endraai Mottaimaadi nilavil naan kulipen endren Enakum antha kuliyal miga pidikkum endraai
Male: Sugamana kural yaar endral susheela-vin kural endren Enakum antha kuraliletho mayakam ena nee sonnai Kangal moodiya budhar silai En kanavil varuvathu pidikkum endren Thayakam enbathae sirithumindri Athu enakum enakum thaan pidikkumendraai Adi unakum unakum ellam pidikka Ennai yen pidikkaathendraai.
sister brother song lyrics in tamil
dhee cuckoo
mainave mainave song lyrics
rasathi unna song lyrics
master lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil songs without lyrics only music free download
kanave kanave lyrics
kannalaga song lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
arariro song lyrics in tamil
chellama song lyrics
hanuman chalisa in tamil and english pdf
puthu vellai mazhai karaoke for female singers
easy tamil songs to sing for beginners with lyrics
nenjodu kalanthidu song lyrics
pagal iravai karaoke
aagasam song soorarai pottru download
enjoy en jaami cuckoo
tamil love song lyrics in english