Added Date: Feb 11, 2022
ஆண்: பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
ஆண்: எல்லோரும் வந்து உல்லாசம் தேட சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட ஹே ஹா.லலலல்லா.லாலாலா. பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
ஆண்: எத்தனையோ சிரிப்புகள் இருக்கு அதன் கணக்கு அன்று சொன்னாரே கலைவாணர் நமக்கு நல்லதொரு நகைச்சுவை விருந்து இதையறிந்து இது எந்நாளும் நோய் தீர்க்கும் மருந்து
ஆண்: கள்ளமற்ற சிரிப்பு உள்ளபடி சிறப்பு..ஹஹா புன்னகையை விடவா பொன்னகையின் மதிப்பு இப்போதும் எப்போதும் சிரிப்போம்
ஆண்: பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும் எல்லோரும் வந்து உல்லாசம் தேட சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட ஹே ஹா.லலலல்லா.லாலாலா. பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும்
ஆண்: ஏழை மக்கள் சிரிப்பிலே வாழுது தெய்வம் வாழுது இது அந்நாளில் அண்ணாவும் சொன்னது மத்தவங்க துன்பம் கண்டு சிரிச்சா பல்லை இளிச்சா குத்தம் சொல்லாதே யாராச்சும் ஒதைச்சா
ஆண்: ஆணவத்தில் சிரிச்சா நாடு உன்னை பழிக்கும் அன்பு கொண்டு சிரிச்சா தேசம் உன்னை மதிக்கும் இப்போதும் எப்போதும் சிரிப்போம்
ஆண்: பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும் எல்லோரும் வந்து உல்லாசம் தேட சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட ஹே ஹா.லலலல்லா.லாலாலா.
ஆண்: பார் சிரித்து பார் சிரித்து பார்த்தால் கவலை விடும் பார் ரசித்து பார் ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்..ஹாஹ்.

Male: Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum Paar rasithu paar Rasithu paarthaal sirippu varum vidum Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum Ellorum vandhu ullasam theda Sandhosam ponga sangeetham paada Hae haa lalalalla lalalala Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum
Male: Ethanaiyo sirippugal irukku adhan kanakku Andru sonnarae kalaivaanar namakku Nalladhoru nagaichuvai virundhu idhaiarindhu Idhu ennaalum noi theerkkum marundhu
Male: Kallamatra sirippu ullapadi sirappu ha ha Punnagaiyai vidavaa pon nagaiyin madhippu Ippodhum eppodhum sirippom
Male: Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum Paar rasithu paar Rasithu paarthaal sirippu varum Ellorum vandhu ullasam theda Sandhosam ponga sangeetham paada Ha haa lalalalla lalalala Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum
Male: Ezhai makkal sirippilae Vazhudhu deivam vaazhudhu Idhu innaalil annavum sonnadhu Mathavanga thunbam kandu sirichaa pallai ilichaa Kutham solladhae yaarachum odhaichaa
Male: Aanavathil sirichaa naadu unnai pazhikkum Anbu kondu sirichaa dhesam unnai madhikkum Ippodhum eppodhum sirippom
Male: Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum Paar rasithu paar Rasithu paarthaal sirippu varum Ellorum vandhu ullasam theda Sandhosam ponga sangeetham paada Ha haa lalalalla lalalala Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum
Male: Paar sirithu paar Sirithu paarthaal kavalai vidum Paar rasithu paar Rasithu paarthaal sirippu varum
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google google panni parthen song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
thalapathi song in tamil
raja raja cholan song karaoke
tamil collection lyrics
aagasam song soorarai pottru
vaseegara song lyrics
mahabharatham song lyrics in tamil
sarpatta song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
song with lyrics in tamil
tamil movie songs lyrics
asuran mp3 songs download tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
naan pogiren mele mele song lyrics
7m arivu song lyrics
oru yaagam
thullatha manamum thullum padal