Anbe Pudhu Kavithaigal Song Lyrics

Yamirukka Bayamen cover
Movie: Yamirukka Bayamen (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

பெண்: பூ மடல் விரிக்கும் வேளையன்றோ தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ..

பெண்: அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்

பெண்: மன்மத பாணம் ஒன்று புகுந்து பாயும் இன்ப வேகங்களில் ஆனந்த கங்கை ஒன்று எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில்

பெண்: கட்டிளம் காளை ஒன்று கிறங்க கூடும் நூறு ஆசைகளில் மத்தள மேளம் ஒன்று ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில்

பெண்: என் மடி ஊஞ்சல் உண்டு இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில் உன் பசி தீரும் இன்று உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில்

Female: Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil

Female: Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro

Female: Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil

Female: Manmadha baanam ondru Pugunthu paayum inba vaegangalil Aanandha gangai ondru Ezhunthu pongum inba mogangalil

Female: Kattilam kaalai ondru Kiranga koodum nooru aasaigalil Mathala maelam ondru Olikka koodum mutha oosaigalil

Female: Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil

Female: En madi oonjal undu Inainthu yengum andhi nerangalil.. Un pasi theerum indru Udhattil oorum inba saarangalil..

Female: Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil...

Female: Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro...

Most Searched Keywords
  • 90s tamil songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kanne kalaimane karaoke tamil

  • yaar alaipathu lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil songs with english words

  • karaoke lyrics tamil songs

  • anegan songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • anthimaalai neram karaoke

  • 3 movie tamil songs lyrics

  • tamil bhajans lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • siruthai songs lyrics