Added Date: Feb 11, 2022
ஆண்: பனைமரக்காடாய் எனை பத்த வச்சு போறா கக்கட்டம் போட்டு சிரிச்ச பொண்ண... கற்கண்டு புன்னகையில் உமண்டு சொன்ன... அடி இங்க நானா அலை குலஞ்சேனா ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே பாவாடை சட்டையிலும் நீ நடிகையே சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ..
ஆண்: ஏய் சில்லம் பள்ளமாக சிதரிச்சே உள்ளம் உன் வெள்ளை விரல் பட்டால் வெறும் சோறு கூட வெள்ளம் யானை இரவு உப்பா நான் கரைஞ்சனே மெல்ல அடி எங்கயடி உங்கப்பா நான் மாமவொண்டு சொல்ல
ஆண்: கூல கொடி போல எனை கூட்டி கொண்டு போ நீ ஒரு தூலாங் கொடி போல எனை தூக்கிடத்தான் வா நீ

ஆண்: ஏய் தூத்தல் போல தூறி நீ என்னை நனைச்சியே அடி குழப்படி ஏண்டி சொல்லு மடச்சியே
ஆண்: காம்பில் சட்டை ஹவா உன் கண்கள் ரெண்டும் குத்தும் அடி கீரை கடிச்சாலே உன் கைகள் தாளே தட்டும் ஒட்டி சுட்ட ரோடாய் இருந்ததே நெஞ்சு ஒரு நொடியில உடஞ்சதே இன்டு

Male: Panaimarakkadaai Enai patha vechu poraa Kakkattam pottu Siricha ponna Karkandu punnagaiyil Umandu sonna Adi inga naana alai kulanchena Oorukkae kathaikkira unda vadivae Pavadai sattaiyilum nee nathiyae Sollam sollitayae un mudiva
Male: Yei sillam pallamaaga Sitharichae ullam Un vellai viral pattaal Verum soru kooda vellam Yanai iravu uppa Naan karainchanae mella Adi engayadi ungappa Naan mamavendu solla
Male: Koola kodi pola Enai kootti kondu po nee Oru thoolang kodi pola Enai thookkidathaan vaa nee
Male: Panaimarakkadaai Enai patha vechu poraa Kakkattam pottu Siricha ponna Karkandu punnagaiyil Umandu sonna Adi inga naana alai kulanchena Oorukkae kathaikkira unda vadivae Pavadai sattaiyilum nee nathiyae Sollam sollitayae un mudiva
Male: Yei thoothal pola thoori Nee ennai nanaichiyae Adi kulappadi yendi Sollu madachiyae
Male: Kambil satha hava Un kangal rendum kuthum Adi keerakadichaalae Un kaigal thaala thattum Otti sutta roadaai irunthathae nenju Oru nodiyila udanchathae indu
Male: Panaimarakkadaai Enai patha vechu poraa Kakkattam pottu Siricha ponna Karkandu punnagaiyil Umandu sonna Adi inga naana alai kulanchena Oorukkae kathaikkira unda vadivae Pavadai sattaiyilum nee nathiyae Sollam sollitayae un mudiva
ka pae ranasingam lyrics
tamil songs with lyrics free download
sarpatta song lyrics
kalvare song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
best tamil song lyrics for whatsapp status download
tamil new songs lyrics in english
teddy en iniya thanimaye
alli pookalaye song download
tamil karaoke songs with lyrics free download
lyrics whatsapp status tamil
old tamil songs lyrics in tamil font
kodiyile malligai poo karaoke with lyrics
tamil love feeling songs lyrics download
best tamil song lyrics
asuran mp3 songs download tamil lyrics
christian padal padal
soorarai pottru lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
share chat lyrics video tamil