Yaavum Enadhe Song Lyrics

Yaavum Enadhe Song cover
Movie: Yaavum Enadhe Song (2018)
Music: Bennet Roland
Lyricists: Madhan Karky
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: எனக்காய் என் அறையில் கேட்கும் மெல்லிசை எனக்காய் என் மேல் தூவும் மழை என் மேலே மையல் நான் ஆகிறேன் கொஞ்சி கொஞ்சி பேசும் என் கண்களே

பெண்: எந்தன் அரண்மனை குடிசையில் உறவின் நேசத்தில் வீசும் பாசத்தின் வாசம் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே

பெண்: ஹேயே யே ஹோ ஹோ ஹோ யாவும் யாவும் எனதே எனதே

பெண்: டுடுடு டூ டுருருரு டூ டுடுடு டூ டுருருரு டூ

பெண்: இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ இணைந்தே நாங்கள் காணும் கனா

பெண்: எத்தனை மேடை மேலே ஏறினோம் வெற்றி தொட்ட அந்த நிமிடங்களே ஓ நாங்கள் உலவிடும் தேசமே உந்தன் இள மகள் மீது நீ கொள்ளும் காதல் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே

பெண்: ஹேயே யே ஹோ ஹோ ஹோ யாவும் யாவும் எனதே எனதே

பெண்: டுடுடு டூ டுருருரு டூ டுடுடு டூ டுருருரு டூ

பெண்: இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே

பெண்: முன்போகாத பூமியில் நாம் கீழ்நோக்கி வாழ்கிறோம் நாம் ஒன்றாக மாற்றுவோம் மேல் ஏற்றுவோம் நண்பா

பெண்: உறங்கா பூமி தானே எந்தன் குடில் விழித்தால் நான் நீராட கடல்

பெண்: எத்தனை தேசங்கள் என் மண்ணிலே யாவும் ஒன்றே எந்தன் கண் ரெண்டிலே

பெண்: மத நிற இன மேகங்கள் மறந்திட எந்தன் நெஞ்சில் உண்டாகும் காதல் என்றென்றும் வேண்டுமே வேண்டுமே

பெண்: ஹேயே யே யாவும் எனது எனதே ஹோ ஹோ காதல் விரிகிறதே ஹேயே யே யாவும் எனது எனதே ஹோ ஹோ ஹோ காதல் விரிகிறதே

பெண்: ஹோ ஹோ யாவும் எனதே ஹோ ஹோ ஓஓ காதல் விரிகிறதே யே யே யாவும் எனது எனதே ஹோ ஓஓ ஓஓ காதல் விரிகிறதே யாவும் எனதே

Female: Enakkaai en araiyil Ketkum mellisai Enakkai en mel thoovum mazhai En melae maiyal naan aagiren Konji konji pesum en kangalae

Female: Endhan aranmanai kudisaiyil Uravin nesathil veesum Paasathin vaasam Endrendum vendumae vendumae

Female: Heyye yeah hoo hoo hoo Yaavum. Yaavum enadhae enadhae

Female: Tutuduu doo Turururru doo Tutuduu doo Turururru doo

Female: Ikkaadhal innum Innum viriyattumae Inikkum en nanbargal sergaiyil vizha Inaindhae naangal kaanum kanaa

Female: Eththanai medai melae yerinom Vetri thotta andha nimidangalae Oh naangal ulavidum dhesamae Undhan ila magal meedhu Nee kollum kaadhal Endrendrum vendumae vendumae

Female: Heyye yeah hoo hoo hoo Yaavum. Yaavum enadhae enadhae

Female: Tutuduu doo Turururru doo Tutuduu doo Turururru doo

Female: Ikkaadhal innum Innum viriyattumae

Female: Munpogadha boomiyil Naam keezhnokki vazhgirom Naam ondraaga maatruvom Mel yetruvom nanba.

Female: Urangaa boomithaanae Endhan kudil Vizhithal naan neerada kadal

Female: Eththanai dhesangal En mannilae Yaavum ondrae endhan kan rendilae

Female: Madha nira ina megangal Maranthida endhan nenjil Undaagum kaadhal Endrendrum vendumae vendumae

Female: Heyye yeah Yaavum enadhu enadhae Hoo hoo Kaadhal virigirathae Heyye yeah Yaavum enadhu enadhae Hoo hoo hoho Kaadhal virigirathe

Female: Hoo hooo Yaavum enadhae. Hoo hoo ooo Kaadhal virigirathae. Ye yeah Yaavum enadhu enadhae Hoo oooo ooo Kaadhal virigirathae Yaavum enadhae

Other Songs From Yaavum Enadhe Song (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • master vaathi raid

  • kanne kalaimane karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • tamil whatsapp status lyrics download

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil songs without lyrics

  • tamil song lyrics

  • google google vijay song lyrics

  • yellow vaya pookalaye

  • 3 movie tamil songs lyrics

  • kuruthi aattam song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • chammak challo meaning in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • oru manam movie

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • raja raja cholan lyrics in tamil