En Kannirandum Seitha Song Lyrics

Yaarukkum Vetkamillai cover
Movie: Yaarukkum Vetkamillai (1975)
Music: G. K. Venkatesh
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: என் கண்ணிரெண்டும் செய்த பாவம் பார்த்தது என் கனி இதழ்கள் செய்த பாவம் சிரித்தது என் இதயம் அங்கு செய்த பாவம் நினைத்தது அந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது

பெண்: ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது

பெண்: ஆசை கொண்ட சிறிய உள்ளம் அழைத்தது என்றும் அடங்கி நின்ற பெண்மை உள்ளம் மறுத்தது உறவு கொள்ள மாலை ஒன்று கேட்டது அவன் உறுதி சொல்ல ஆனந்தத்தில் திளைத்தது

பெண்: ஆலயத்தில் கைகள் செய்த சம்மதம் அவன் அன்பு வைத்த மோதிரத்தின் சங்கமம் மனைவி என்று நான் அடைந்த குங்குமம் மனைவி என்று நான் அடைந்த குங்குமம் என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம். என் மானம் போக வந்த சேர்ந்த மங்கலம்.

Female: En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithathu

Female: Aasai konda siriya ullam azhaithathu Endrum adangi nindra penmai ullam maruthathu

Female: Aasai konda siriya ullam azhaithathu Endrum adangi nindra penmai ullam maruthathu Uravu kolla maalai ondru kettadhu Avan urudhi solla aanandhathil thilaithathu

Female: En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithathu

Female: Aalayathil kaigal seidha sammadham Avan anbu vaitha modhirathin sangamam Manaivi endru naan adaintha kungumam Manaivi endru naan adaintha kungumam En maanam poga vandhu serntha mangalam En maanam poga vandhu serntha mangalam

Female: En kannirandum seidha paavam paarthathu En kani idhazhgal seidha paavam sirithathu En idhayam angu seidha paavam ninaithathu Andha iraivan angu seidha paavam inaithathu

Other Songs From Yaarukkum Vetkamillai (1975)

Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil songs lyrics download free

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • vathikuchi pathikadhuda

  • tamil karaoke songs with tamil lyrics

  • thangachi song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • ben 10 tamil song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • new movie songs lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • karnan movie songs lyrics

  • devathayai kanden song lyrics

  • master the blaster lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil song lyrics in english translation

  • tamil song lyrics in english free download

  • tamil movie karaoke songs with lyrics