Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
பெண்: ...........
பெண்: ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் சோ செக்ஸி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபி யூ ஆர் யூ டச் மீ
ஆண்: கண்ணிலே தீயை வைத்தாய் நெஞ்சிலே பூவை வைத்தாய் என்னிலே உன்னை வைத்தாய் உன்னிலே என்னை தைத்தாய்
ஆண்: அழகாலே தூண்டில் வைத்தாய் ஓ பெண்ணே பெண்ணே அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
ஆண்: மின்னலை போய் தொட்டேனே என் கண்ணே கண்ணே கையோடு காயம் வைத்தாய்

ஆண்: பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய் நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய் அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன் கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்
பெண்: காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம் கண்ணை கட்டிக்கொண்டு அட என்னடா பாடம்
ஆண்: ஓ பெண்ணே மறந்தாய் நெஞ்சில் முள்ளாய் கலந்தாய் முன்பு உன்னாலே நான் பிறந்தேன் இன்று மண்ணோடு நான் சரிந்தேன்

ஆண்: .........
ஆண்: நீயே நீயே ஆசை தந்து போனாய் ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய் உன்னை இன்று காதலித்த சாபம் வாழும் காலம் வந்து வந்து போகும்
ஆண்: காதல் காயம் தந்தாய் நீ காரணம் கேட்காதே வேரை கேட்டு என்றும் அட பூக்கள் பூக்காதே
ஆண்: ஓ பெண்ணே பிாிந்தாய் தேடும் போதே தொலைந்தாய் காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா அதில் காணாமல் போனேன் நானம்மா

Female: ...........
Female: { Oh baby oh baby } (2) You are so sexy { Oh baby oh baby } (2) You are you touch me
Male: Kannilae theeyai vaithaai Nenjilae poovai vaithaai Ennilae unnai vaithaai Unnilae ennai thaithaai
Male: Azhagaalae thoondil vaithaai Oh pennae pennae Agapatten themba vaithaai
Male: Minnalai poi thottenae En kannae kannae Kaiyodu kaayam vaithaai
Female: { Oh baby oh baby } (2) You are so sexy { Oh baby oh baby } (2) You are you touch me
Female: ..............
Male: Panjaai panjaai ennai kaatril vitaai Nanjaai nanjaai neeum kaadhal thanthaai Anbae anbae enna paavam seithen Kallaai mannaai kaalin oram kidanthen
Female: Kaadhal endral nanba adhu kanneeril odam Kannai katti kondu ada ennada paadam
Male: Oh pennae maranthaai Nenjil mullaai kalanthaai Munbu unnaalae naan piranthen Indru mannodu naan sarinthen
Male: Azhagaalae thoondil vaithaai Oh pennae pennae Agapatten themba vaithaai
Male: Minnalai poi thottenae En kannae kannae Kaiyodu kaayam vaithaai
Male: ...............
Male: Neeyae neeyae aasai thandhu ponaai Yeno yeno mosam seithu ponaai Unnai indru kaadhalitha saabam Vaazhum kaalam vandhu vandhu pogum
Male: Kaadhal kaayam thanthaai Nee kaaranam ketkaadhae Verai ketu endrum ada Pookal pookaadhae
Male: Oh pennae pirinthaai Thedumbodhae tholainthaai Kaadhal kaataatru vellam thaanamma Adhil kaanaamal ponen naanamma
Female: { Oh baby oh baby } (2) You are so sexy { Oh baby oh baby } (2) You are you touch me
chellama song lyrics
verithanam song lyrics
anegan songs lyrics
best lyrics in tamil love songs
tamil song lyrics download
uyirae uyirae song lyrics
tamil tamil song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
hanuman chalisa tamil lyrics in english
kutty story song lyrics
gal karke full movie in tamil
kadhal psycho karaoke download
karnan movie lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
jimikki kammal lyrics tamil
jayam movie songs lyrics in tamil
soorarai pottru dialogue lyrics
maraigirai
mappillai songs lyrics