Added Date: Feb 11, 2022
பெண்: ஓஒ...ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ...ஓஒ..ஓ...
ஆண்: வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே
ஆண்: வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே
பெண்: ஆசை அலை மோதிடும் கண்ணாலே அன்பாக அவை பேசுதே
ஆண்: வீசுது இளந்தென்றல்
பெண்: ஓஹோ
ஆண்: விளையுது பேரின்பம்
பெண்: ம்ஹும்
ஆண்: வீசுது இளந்தென்றல்
பெண்: ஓஹோ ஹோ
ஆண்: விளையுது பேரின்பம்
பெண்: ம்ம்...
இருவர்: ஓஒ...ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ...ஓஒ.. அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும்
ஆண்: வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே
பெண்: ஒஹொஹொ ஹொஹொஹொஹோ ஓஹொஹோ ஓஹொஹோ
ஆண்: அஹஹ ஹஹஹஹா ஆஹஹா ஆஹஹா
ஆண்: சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது முல்லைப் பூ வாசம் முன்னே போகுது
ஆண்: சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது முல்லைப் பூ வாசம் முன்னே போகுது
பெண்: அலையலையாய் நெளியும் துணியில் புஷ் கோட்டும் தச்சி அழகாய் சிங்காரிச்சி அம்பர் பொட்டு வச்சி மைனர் பின்னே போகுது ஜவ்வாது வாசம் முன்னே போகுது
ஆண்: கலகலன்னு வளையல் ஒலிக்கும் கை வீசிக் கொண்டு ஹேய்
ஆண்: சீவி சிங்காரிச்சி பூவும் பொட்டும் வச்சி பொண்ணும் பின்னே போகுது மச்சானின் கண்ணும் முன்னே போகுது
இருவர்: வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே வாசம் மிகும் மலர் சோலையிலே ஒரு வானம்பாடி ஜோடி கானம் பாடிடுதே
ஆண்: வீசுது இளந்தென்றல்
பெண்: ஓஹோ
ஆண்: விளையுது பேரின்பம்
பெண்: ம்ஹும்
ஆண்: வீசுது இளந்தென்றல்
பெண்: ஓஹோ ஹோ
ஆண்: விளையுது பேரின்பம்
பெண்: ம்ம்...
இருவர்: ஓஒ...ஓஒ...ஓஒ..ஓஒ..ஓஒ...ஓஒ.. அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும் அன்பே ஆனந்தம் பொங்கும்

Female: Oooo.ooo.ooo.ooo..ooo.ooo.oo.
Male: Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae
Male: Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae
Female: Aasai alai modhidum Kannaalae anbaaga avai pesudhae
Male: Veesudhu ilan thendral
Female: Oho
Male: Vilayidhu paerinbam
Female: Mmhum
Male: Veesudhu ilan thendral
Female: Oho hoo
Male: Vilayidhu paerinbam
Female: Mm.
Both: Oooo.ooo.ooo.ooo..ooo.ooo.oo. Anbae aanandham pongum Anbae aanandham pongum
Male: Vasam migum malar solaiyilae Oru vaanampaadi Jodi gaanam paadidudhae
Female: Oho hohohoho hohoho hohoho
Male: Ahaha hahahaha aahahaa aahahaa
Male: Seevi singaarichi Poovum pottum vachi Ponnum pinnae pogudhu Mullai poo vaasam munnae pogudhu
Male: Seevi singaarichi Poovum pottum vachi Ponnum pinnae pogudhu Mullai poo vaasam munnae pogudhu
Female: Alaiyalaiyaai neliyum thuniyil Bush coatum thachi Azhaghaai singaarichi Ambar pottum vachi Mainar pinnae pogudhu Javvaadhu vaasam munnae poghudhu
Male: Kala kalannu valaiyal olikkum Kai veesik kondu haei
Male: Seevi singaarichi Poovum pottum vachi Ponnum munnae pogudhu Machaanin kannum pinnae pogudhu
Both: Vasam migum malar solaiyilae Oru vaanampaadi jodi gaanam Paadidudhae Vasam migum malar solaiyilae Oru vaanampaadi jodi gaanam Paadidudhae
Male: Veesudhu ilan thendral
Female: Oho
Male: Vilayidhu paerinbam
Female: Mmhum
Male: Veesudhu ilan thendral
Female: Oho hoo
Male: Vilayidhu paerinbam
Female: Mm.
Both: Oooo.ooo.ooo.ooo..ooo.ooo.oo. Anbae aanandham pongum Anbae aanandham pongum Anbae aanandham pongum Anbae aanandham pongum
maara song tamil
unna nenachu song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
aarathanai umake lyrics
butta bomma song in tamil lyrics download mp3
asuran song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
dingiri dingale karaoke
chill bro lyrics tamil
en kadhale en kadhale karaoke
kanave kanave lyrics
new tamil christian songs lyrics
en kadhale lyrics
tamil songs without lyrics only music free download
sister brother song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
saivam azhagu karaoke with lyrics
tamil songs with english words
mahabharatham lyrics in tamil
karaoke songs tamil lyrics