Amma Ponne Ramakka Song Lyrics

Yaar Paiyyan cover
Movie: Yaar Paiyyan (1957)
Music: S. Dakshinamurthi
Lyricists: A. Maruthakasi
Singers: Baby Kasthoori

Added Date: Feb 11, 2022

பெண்: அம்மா பொண்ணே ராமக்கா அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா

பெண்: துட்டு தருவான் வாங்கிக்கோ சுருக்கு பையில போட்டுக்கோ

பெண்: துட்டு தருவான் வாங்கிக்கோ சுருக்கு பையில போட்டுக்கோ தட்டான் கையில குடுத்துக்கோ தாலி பண்ணி கட்டிக்கோ

பெண்: தட்டான் கையில குடுத்துக்கோ தாலி பண்ணி கட்டிக்கோ

பெண்: அம்மா பொண்ணே ராமக்கா உன் அத்தான் வரான் பாத்துக்கோ அம்மா பொண்ணே ராமக்கா

பெண்: தத்தினதீம் தினதீம் தத்தினதீம் தினதீம் ததீங்கிணதோம் தினக்தா தினக்தா தினக்தா

பெண்: அழகான மைனா அதோ பாரு நைனா நான் போறேன் சைனா நடந்து வாயேன் மீனா

பெண்: அம்மா ஒரு பூனை அப்பா ஒரு யானை அம்மா ஒரு பூனை அப்பா ஒரு யானை அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை ஒரு பானை

Female: Ammaa ponnae raamakkaa Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa

Female: Dhuttu tharuvaan vaangikko Surukku paiyila pottukko

Female: Dhuttu tharuvaan vaangikko Surukku paiyila pottukko Thattaan kaiyila kuduthukko Thaali panni kattikko

Female: Thattaan kaiyila kuduthukko Thaali panni kattikko

Female: Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa

Female: Thathinatheem dhinatheem Thathinatheem dhinatheem Thadhinghinathom dhinakthaa Dhinakthaa dhinakthaa

Female: Azhaghaana mainaa Adho paaru nainaa Naan poren chinaa Nadandhu vaayen meena

Female: Azhaghaana mainaa Adho paaru nainaa Naan poren chinaa Nadandhu vaayen meena

Female: Ammaa ponnae raamakkaa Un aththaan varaan paathukko Ammaa ponnae raamakkaa

Female: Ammaa oru poonai Appaa oru yaanai Ammaa oru poonai Appaa oru yaanai Avangalaiyae aatti vaikkira aththai Avangalaiyae aatti vaikkira aththai Oru paanai

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • love songs lyrics in tamil 90s

  • mahabharatham song lyrics in tamil

  • master lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • aarathanai umake lyrics

  • spb songs karaoke with lyrics

  • irava pagala karaoke

  • sarpatta parambarai dialogue lyrics

  • karnan movie song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • asuran song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • asku maaro karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • mainave mainave song lyrics

  • kathai poma song lyrics

  • morattu single song lyrics

  • lyrical video tamil songs

  • tamil songs with lyrics in tamil