Added Date: Feb 11, 2022
ஆண்: { போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா } (2)
ஆண்: இது வழியா அது வழியா எது சரியோ அள்ளாட தடம் தெரிஞ்சும் தள்ளாட என்னை நானே தொலைச்சிட்டு தேட
ஆண்: போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா
ஆண்: ஓஹோ போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா
ஆண்: மெதுவா எதுவோ கை நீட்டி தொடுதே இடமா வலமா இதயம் அசைஞ்சாடுதே கிளியா மனசு தான் கிளை தாவி போகுதே தவியா தவிச்சேன் தலை கீழ் ஆனேன்
ஆண்: மாறி போனேன் என்னமோ ஆகி போனேன் ஏதோ மாயமா மயக்கம் தீருமா மாறி போனேன் என்னமோ ஆகி போனேன் நானும் நான் இல்ல என்னை நானே தொலைச்சிட்டு தேட

ஆண்: நெருப்பா சுடுதே நெஞ்சோடு எதுவோ நிழலா வருதே புதுசா ஒரு பூ முகம் படுத்தா துரத்துதே பாய் மேல ஞாபகம் பசிச்சா நிலவ ரசிச்சா போதும்
ஆண்: ஏங்கி கெடந்தேன் என்னை நான் மறந்து போனேன் ஏக்கம் தீருமோ என்னதான் ஆகுமோ
ஆண்: ஏங்கி கெடந்தேன் என்னை நான் மறந்து போனேன் காதல் காட்டுக்குள் என்னை நானே தொலைச்சிட்டு தேட

குழு: போறா போறா

Male: {Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara} (2)
Male: Idhu vazhiya Adhu vazhiya Edhu sariyo allaada Thadam therinjum Thallaada Ennai naanae tholachittu theda
Male: Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara
Male: Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara
Male: Medhuva edhuvo Kaineetti thoduthae Idama valama Idhayam asanjaduthae Kiliya manasu thaan Kela thaavi pogudhae Thaaviya thavichen Thalai keezh aanen
Male: Maari ponen Ennamo aagi ponen Edho maayamaa Mayakkam theerumma Maari ponen Ennamo aagi ponen Naanum naan illa Ennai naanae tholaichittu theda
Male: Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara
Male: Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara
Male: Neruppa suduthae Nenjodu ethuvo Nizhalaa varuthae Pudhusa oru poo mugam Padutha thoruthuthae Paai mela nyabagam Pasicha nelava rasicha podhum
Male: Yengi kedanthen Ennai naan maranthu ponen Yekkam theerummo Ennathaan aagumo
Male: Yengi kedanthen Ennai naan maranthu ponen Kaadhal kaattukkul Ennai naanae tholaichittu theda
Male: Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara
Chorus: Pora poraa
Male: Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara
tamil song in lyrics
tamil songs lyrics images in tamil
padayappa tamil padal
ellu vaya pookalaye lyrics audio song download
top 100 worship songs lyrics tamil
kattu payale full movie
tamil mp3 songs with lyrics display download
mgr padal varigal
medley song lyrics in tamil
believer lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil song lyrics download
indru netru naalai song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
3 movie tamil songs lyrics
malaigal vilagi ponalum karaoke
soorarai pottru songs singers
vaseegara song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
christian songs tamil lyrics free download