பெண்: வாடியே ராஜக்குமாரி வாடியே ராஜக்குமாரி ராஜக்குமாரி ராஜக்குமாரி
பெண்: உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
குழு: ஏலம்மா ஏலா
பெண்: ஆடுதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: பாடுதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: பொழச்சதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: நெலச்சதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: அந்த அரபி கடல விடவும் என் ஆசை ரொம்ப பெருசு அத வாய் தெறந்து சொல்லிடத்தான் தவிக்கிது என் மனசு நான் கடல் அலையா அலைய பெரும் காத்தடிச்சு வளைய இப்ப கடந்து வந்தேன் கரைய நான் உனக்குள் நெறய தான்

குழு: ஏலம்மா ஏல.(2)
குழு: ........
பெண்: உப்பு தண்ணி தீவுக்குள்ள உன்ன நெனச்சேன் இனிச்சதடா
குழு: ஏலம்மா ஏலே ஏலம்மா ஏலே
பெண்: சொப்பனத்தில் வித விதமா உன் சிரிப்பு கேட்டதடா
குழு: ஏலம்மா ஏல ஏலம்மா ஏலா
பெண்: ஆலங்கட்டி மழையா மனசு உருளுதடா ஆசையெல்லாம் அட மழை தெரலுதடா நான் பாய் மரமா மெதக்குறனே உன்ன மொரட்டு தனமா காதல் பண்ண திருட்டு தனமா தொரத்தி வந்தேனே
குழு: ஏலம்மா ஏல ஏலம்மா ஏல ஏலம்மா ஏல
பெண்: உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா
குழு: ஏலம்மா ஏலா
பெண்: ஆடுதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: பாடுதடா
குழு: ஏலம்மா ஏல
பெண்: ஏகப்பட்ட ஆசையோட பேச வந்தேன் உனக்கு முன்ன பாவப்பட்ட பொண்ண போல பரிதவிக்க விட்ட என்ன காதல கத்தி கத்தி சொல்ல போனேன் உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன் என் தலையெழுத்த கிரிக்கிட்டியே அந்த உப்பு தண்ணி தீவ போல தப்பா என்ன தார வார்த்துட்ட
குழு: ஏலம்மா ஏல ஏல ஏல ஏலம்மா ஏல ஏல ஏல ஏலம்மா ஏலா

Female: Vaadi en raaja kumari Vaadi en raaja kumari Vaadi en raaja kumari Raaja kumari raaja kumari
Female: Un nenappu uchanthalakulla
Oduthada
Chorus: Yelamma yela
Female: Aaduthada
Chorus: Yelamma yela
Female: Paaduthada
Chorus: Yelamma yela
Female: En pozhappu karthara nambi
Thavichathada
Chorus: Yelamma yela
Female: Pozhachathada
Chorus: Yelamma yela
Female: Nelachathada
Chorus: Yelamma yela
Female: Andha arabic kadala vidavum En aasai romba perusu Adha vaai thirandhu sollida thaan Thavikkidhu en manasu Naan kaadal alaiyaa alaiya Perum kaathadichu valaiya Ippa kadandhu vandhen karaiya Naan unakkul neeraya thaan
Female: Un nenappu uchanthalakulla
Oduthada
Chorus: Yelamma yela
Female: Aaduthada
Chorus: Yelamma yela
Female: Paaduthada
Chorus: Yelamma yela
Female: En pozhappu karthara nambi
Thavichathada
Chorus: Yelamma yela
Female: Pozhachathada
Chorus: Yelamma yela
Female: Nelachathada
Chorus: Yelamma yela
Chorus: Yelamma yela.. (2)
Chorus: .........
Female: Uppu thanni theevukkulla
Unnai nenachen inichathada
Chorus: Yelamma yelae yelamma yelae
Female: Soppanathil vidha vidhama
Un sirippae kettadhada
Chorus: Yelamma yelae yelamma yelae
Female: Aalangatti mazhaiya manasu uruluthadaa Aasaiyellaam adai mazhaiki theraluthadaa Naan paai maramaa medhakkuranae Unnai morattu thanama kaadhal panna Thiruttu thanamaa thorathi vandhenae
Chorus: Yelamma yelae yelamma yelae yelamma yelae
Female: Un nenappu uchanthalakulla
Oduthada
Chorus: Yelamma yela
Female: Aaduthada
Chorus: Yelamma yela
Female: Paaduthada
Chorus: Yelamma yela
Female: Yegapatta aasaiyoda Pesa vandhen unakku munna Paavapatta ponna pola Parithavikka vitta enna
Female: Kaadhala kathi kathi solla ponen Unnoda pechu muthi oomayanen En thalaiyezhutha kirikkittiyae Andha uppu thanni theeva pola Thappa enna thaara vaathuttaa
Chorus: Yelamma yelae yelae yelo Yelamma yelae yelae yelo Yelamma yelae
Female: Un nenappu uchanthalakulla
Oduthada
Chorus: Yelamma yela
Female: Aaduthada
Chorus: Yelamma yela
Female: Paaduthada
Chorus: Yelamma yela
Female: En pozhappu karthara nambi
Thavichathada
Chorus: Yelamma yela
Female: Pozhachathada
Chorus: Yelamma yela
Female: Nelachathada
Chorus: Yelamma yela
Nelachathada
Chorus: Yelamma yela
anbe anbe tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
love lyrics tamil
cuckoo cuckoo dhee lyrics
putham pudhu kaalai lyrics in tamil
piano lyrics tamil songs
en kadhale lyrics
john jebaraj songs lyrics
thenpandi seemayile karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
only music tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics download
vijay sethupathi song lyrics
tamil lyrics song download
shiva tandava stotram lyrics in tamil
sarpatta song lyrics
lyrics of soorarai pottru
kannamma song lyrics
mgr padal varigal