Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு: ........
பெண்: மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா
பெண்: வெண்சங்கு வண்ணக்காரி வெள்ளி பூ வெண்ணெய்காரி அழகான மாயகாரி சொல்லேண்டி எங்கிருக்கா
பெண்: பல்லாக்கில் ஏறிகிட்டு மேடைக்கு வருவாளோடி ரெக்கைதான் கட்டிக்கிட்டு பறந்தோடி வருவாளோடி
குழு: {ஹே கள்ள சிரிப்பு கள்ளி உன் காது மூக்கு கிள்ளி இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு பேச்சு என்ன பேச்சு} (2)
பெண்: மத்தாப்பு பேச்சுக்காரி மத்தாப்பு பேச்சுக்காரி...
பெண்: ஒரு பொண்ணு எப்போதும் பூவா இருப்பா அவ சேல நூலில் இமையத்தையும் கட்டி இழுப்பா
பெண்: ஒரு பொண்ணு எப்போதும் விட்டு புடிப்பா அவ நெத்தி பொட்டில் நேரடியா சுட்டு அடிப்பா
பெண்: ஒரு பொண்ணு நினச்சா ஒரு வாட்டி சிரிச்சா அவ மனசத்தான் மனசத்தான் மைதாவா அரைப்பா யார் அங்கே யார் அங்கே கல்யாண பெண்ண எங்கே..
குழு: {ஹே கள்ள சிரிப்பு கள்ளி உன் காது மூக்கு கிள்ளி இப்போ வீசி காட்டவா காச்சு மூச்சுன்னு பேச்சு என்ன பேச்சு} (2) ஹோய்
ஆண்: ஹே முத்தம் தருவாயோ முத்தம் தருவாயோ ஒரு சத்தம் கித்தம் கேட்காமல் நீ முத்தம் தருவாயோ
பெண்: ஹே பக்கம் வருவாயோ பக்கம் வருவாயோ ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க பக்கம் வருவாயோ
ஆண்: தருகின்றேன் என்றுதான் அப்போது சொன்னாயே
பெண்: தரமாட்டேன் என்றுதான் இப்போது சொல்வேனே
ஆண்: ஓ ஹையோ ஹைஹையோ பெண் பேச்சு பொய்யையோ

Chorus: Hoi hoi hoi hoi
Chorus: ...........
Female: Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka
Female: Ven sangu vannakkari Velli poo vennaikkaari Azhagaana maayakkari Sollendi engirukka
Female: Pallaakkil yerikkittu Medaikku varuvaalodi Rekkai thaan kattikittu Parandhodi varuvaalodi
Chorus: {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2)
Female: Mathapoo pechukkaari Mathapoo pechukkaari.
Female: Oru ponnu eppodhum Poovaa iruppaa Ava saela noolil imaiyathaiyum Katti iluppaa
Female: Oru ponnu eppodhum Vittu pudippaa Ava neththi pottil neradiya Suttu adippa
Female: Oru ponnu nenachaa Oru vaatti sirichaa Ava manasaththaan manasththaan Maidhavaa araipaa Yaar angae yaar angae Kalyaana penn engae..
Chorus: {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2) hoii
Male: Hey mutham tharuvaaiyoo Mutham tharuvaaiyoo Oru saththam kiththam kettkaamal Alli mutham tharuvaaiyoo
Female: Hey pakkam varuvaaiyoo Pakkam varuvaaiyoo Oru kulfu katra poovai paarkka Pakkam varuvaaiyoo
Male: Tharugindren endru thaan
Appodhu sonnaaiyae
Female: Tharamaatten endru thaan
Ippodhu solvenae
Male: Oh haiyoo haihaiyoo Penn pechu poiyaiyoo
Female: Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka
Female: Ven sangu vannakkari Velli poo vennaikkaari Azhagaana maayakkari Sollendi engirukka
Female: Pallaakkil yerikkittu Medaikku varuvaalodi Rekkai thaan kattikittu Parandhodi varuvaalodi
Chorus: {Hey kalla siruppu kalli Un kaadhu mooku killi Ippo veesi kattava Kaachu moochunu Pechu enna pechu} (2)
Female: Mathapoo pechukkaari Kithappu kannukkaari Nialvukku sondhakkaari Nesama thaan ingirukka
enjoy enjami song lyrics
venmegam pennaga karaoke with lyrics
song with lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil devotional songs lyrics pdf
karaoke tamil songs with english lyrics
kutty pasanga song
tamil song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kannamma song lyrics
master songs tamil lyrics
oru naalaikkul song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
ilayaraja songs karaoke with lyrics
jayam movie songs lyrics in tamil
maraigirai full movie tamil
ithuvum kadanthu pogum song download
tamil love feeling songs lyrics
marudhani lyrics
karnan movie songs lyrics