Added Date: Feb 11, 2022
ஆண்: கோழி கொக்கர கோழி கொண்டை சேவக்கோழி காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி
ஆண்: வேலி எதுக்கு வேலி வெட்கம் எல்லாம் போலி வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி
பெண்: ஹையோ ஹையோ நீ கிள்ளாத இடமெல்லாம் வீங்கிதான் போனதடா சண்டாளனே
பெண்: ஹையோ ஹையோ நீ சொல்லும் ஓர் வார்த்தைக்குள் சொக்கித்தான் போனதடா என் நெஞ்சமே

ஆண்: பட்டப்பகல் வெய்யிலும்தான் கொட்டும் பனி ஆகிடுச்சே வாலிபம் குளிர்காய வத்திக்குச்சி நீதானே
ஆண்: எச்சில் துளி ஈரத்திலே லட்சம் செடி பூப்பூக்கும் நீ சிந்தும் ஒரு வேர்வை துளியும் இங்கே என் தீர்த்தம்
பெண்: சொர்க்கம் நீ வாழும் வீட்டின் அருகினில் உண்டு வெட்கம் நீ தூக்கி வீசி நுழைந்திடு இன்று
பெண்: ஹையோ ஹையோ நீ கட்டெறும்பு ஜாதி வைக்க வேணாம் நீ கட்டிவெல்லம் மீதி மீதி
ஆண்: ஹே கோழி கொக்கர கோழி கொண்டை சேவக்கோழி காத்திருக்கேன் ராத்திரி நீ
ஆண்: வேலி எதுக்கு வேலி வெட்கம் எல்லாம் போலி வேட்டி சேலை கூட்டணிக்கு...
ஆண்: அப்போ நம்ம தரிகிட தரிகிட

பெண்: அந்நியர்கள் யாரும் இங்கே அனுமதி இல்லையென்றேன் ஆனால் புயலாக நெஞ்சுக்குள்ளே வந்தாயே
பெண்: ஆண்களில் யாரும் இங்கே என்னை தொட்டால் சாபமிட்டேன் ஆனால் ஹல்வாவாய் மாற்றி என்னை தின்றாயே
ஆண்: முன்னால் நீ நின்று நான் சுவாசிக்கும் தேவை இல்லை என நான் அறிந்தேன் கேளடி பெண்ணே
ஆண்: ஹையோ ஹையோ உன் கண்கள் ஒரு கொக்கி ரத்தம் சொட்டும் என் நெஞ்சம் அதில் சிக்கி சிக்கி

ஆண்: ஹே கோழி கொக்கர கோழி கொண்டை சேவக்கோழி காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சி கொள்ள வாடி

Male: Kozhi kokkara kozhi Kondai saeval kozhi Kaathirukken raathiri Nee konji kolla vaadi
Male: Vaeli edhukku vaeli Vetkam ellaam poli Vaetti saelai kootanikku Aadharavu thaadi
Female: Haiyo haiyo Nee killaadha idamellaam Veengithaan ponadhada sandaalanae
Female: Haiyo haiyo Nee sollum orr vaarthaikkul Sokkithaan poanadhada en nenjamae

Male: Pattapagal veyilum dhaan Kottum pani aagiduchae Vaalibam kulirkaaya Vaththikuchi needhaanae
Male: Echil thuli eerathilae Latcham chedi poo pookum Nee sindhum oru vervai Thuliyum ingae en theertham
Female: Sorgam nee vaazhum veetin Aruginil undu Vetkam nee thookki veesi Nuzhaindhathu indru
Female: Haiyo haiyo Nee katterumbu jaadhi Vaikka venaam Nee kattivellam meedhi meedhi
Male: Hey kozhi kokkara kozhi Kondai saeval kozhi Kaathirukken raathiri ...
Male: Vaeli edhukku vaeli Vetkam ellaam poli Vaetti saelai kootanikku.. ............
Female: Haiyo haiyo Nee killaadha idamellaam Veengithaan ponadhada sandaalanae
Female: Haiyo haiyo Nee sollum orr vaarthaikkul Sokkithaan poanadhada en nenjamae
Female: Anniyargal yaarum ingae Anumadhi illaiyendren Aanalum puyalaaga Nenjukkulae vandhaaiyae
Female: Aangalil yaarum ingae Ennai thottaal saabamitten Aanaal halwavaai Maatri ennai thindraaiyae
Male: Munnaal nee nindru Naan swaasikkum thaevai Illai ena naan arindhen Keladi pennae
Male: Haiyo haiyo Un kangal oru kokki Raththam sottum en nenjam Adhil sikki sikki
Male: Kozhi kokkara kozhi Kondai saeval kozhi Kaathirukken raathiri Nee konji kolla vaadi
Male: Vaeli edhukku vaeli Vetkam ellaam poli Vaetti saelai kootanikku Aadharavu thaadi
Female: Haiyo haiyo Nee killaadha idamellaam Veengithaan ponadhada sandaalanae
Female: Haiyo haiyo Nee sollum orr vaarthaikkul Sokkithaan poanadhada en nenjamae
Male: Kozhi kokkara kozhi Kondai saeval kozhi Kaathirukken raathiri Nee konji kolla vaadi
Male: Vaeli edhukku vaeli Vetkam ellaam poli Vaetti saelai kootanikku Aadharavu thaadi
maara theme lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
usure soorarai pottru
jimikki kammal lyrics tamil
yesu tamil
lyrics video tamil
marriage song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
ganpati bappa morya lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
kaathuvaakula rendu kadhal song
cuckoo padal
sarpatta movie song lyrics
thaabangale karaoke
cuckoo cuckoo tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
find tamil song by partial lyrics
sarpatta parambarai lyrics tamil