Sangathamizho Song Lyrics

Vizhiyora Kavithai cover
Movie: Vizhiyora Kavithai (1989)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆஆ..ஆஅ..ஆ.. ஆ..ஆஆ..ஆஅ..ஆ..

ஆண்: சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ பால் பொங்கும் பூந்தேகம் மேலாடையும் கீழாடையும் மூட காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

ஆண்: சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

பெண்: ஆ..ஆஆ..ஆஅ..ஆ.. ஆ..ஆஆ..ஆஅ..ஆ.. லலலா லலலா லாலலால லலலா

ஆண்: உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம் உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும் நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட என் சிந்தை உன் பின்னோடு ஓட

ஆண்: இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ..
பெண்: ஆ..ஆஆ...
ஆண்: விழியோரக் கவிதை நீ படித்தாயோ.
பெண்: ஆ..ஆஆ...
ஆண்: ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ

ஆண்: சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ..

ஆண்: நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது விண் திரை மீது நீ தோன்றும்போது நான் பாராட்ட மொழி ஒன்று ஏது என் பார்வைகள் சொல்லாதோ தூது

ஆண்: எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்..
பெண்: ஆ..ஆஆ...
ஆண்: இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்.
பெண்: ஆ..ஆஆ...
ஆண்: நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்

Female: Aa..aaa..aaa..aa... Aa..aaa..aaa..aa...

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Female: Aa..aaa..aaa..aa... Aa..aaa..aaa..aa... Lalalaa lalalaa laalalaala lalalaa

Male: Un Kaarkoonthal neerk konda megam Un kann vannam semmeengal aagum Nee sevvaazhai kaal kondu aada En sinthai un pinnodu oda

Male: Ila nenjai valai veesi pidiththaayo
Female: Aa..aaa...
Male: Vizhiyora kavithai nee padiththaayo
Female: Aa..aaa...
Male: Aagaayam naanga bhoopaalam needhaano

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo

Male: Nee dheiveega ezhil konjum maadhu Vinn thirai meedhu nee thondrumpothu Naan paaraatta mozhi ondru yaedhu En paarvaigal sollaatho thoodhu

Male: Edhir nindru sathiraadum malarthottam
Female: Aa..aaa...
Male: Idai meedhu kulungaatho kanik koottam
Female: Aa..aaa...
Male: Needhaane naalthorum naan paadum sriraagam

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo Paall pongum poonthegam Melaadaiyum keezhaadaiyum mooda Kaanaathathai naan kandathum thenaaga iniththatho

Male: Sangath tamizho thanga simizho Senthaen mazhai naalum tharum senthaamaraiyo..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • i movie songs lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • soorarai pottru theme song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil hymns lyrics

  • marudhani song lyrics

  • morrakka mattrakka song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • chellamma song lyrics download

  • google google song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke mp3 download

  • na muthukumar lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • vinayagar songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • rasathi unna song lyrics