Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஹா.ஹா.. ஆ...ஆஹா.ஹா.. லல லா லல லா லல லா....
பெண்: புதிய நிலாவின் உதயம் சிறகினை விரித்தது இதயம் விழியின் இமையில் நடனம் அதிலும் புதுமை நளினம்
பெண்: வாசங் கொண்ட பூவு ஒன்னு ஆடுதய்யா தாகமின்னு

பெண்: ஜிங்கிள்லாரா அஹஅஹஹா.. தீம்தனக்தா லலலலா ஜிங்கிள்லாரா அஹஅஹஹா.. தீம்தனக்தா லலலலா
பெண்: தன்னில் கோடி ராகம் கண்ணில் பாடியது அது பின்னிய காதல் மாலை மன்னனை தேடியது பூத்த மலரில் வேர்த்த நினைவை காத்து நினைத்தால் சேர்த்து அணைத்தால் இளைய மனம் இனிமைகளை சுவைக்கலாமே

பெண்: விண்ணில் ஓடிய மேகம் ஒரு ஜாடை செய்கிறது வண்ணப் பூக்களை மூட பனி ஆடை நெய்கிறது மூடி இருக்கும் சிப்பிக்குள்ள முத்து இருந்தால் லாபமில்ல பயந்தாலும் மறந்தாலும் பருவம் வருமோ

பெண்: ஜிங்கிள்லாரா அஹஅஹஹா.. தீம்தனக்தா லலலலா... ஜிங்கிள்லாரா அஹஅஹஹா.. தீம்தனக்தா லலலலா...

Male: Aa..aahaa.haa.. Aa..aahaa.haa.. Lala laa lala laa lala laa..
Female: Pudhiya nilaavin udhayam Siraginai viriththathu idhayam Vizhiyin imaiyil nadanam Adhilum pudhumai nalinam
Female: Vaasang konda poovu onnu Aaduthaiyaa thaagaminnu

Female: Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa
Female: Thannil kodi raagam kannil paadiyathu Adhu pinniya kadhal maalai mannanai thediyathu Pooththa malaril verththa ninaivai Kaaththu ninaiththaal saerththu anaiththaal Ilaiya manam inimaigalai suvaikkalaam
Female: Vaasang konda poovu onnu Aaduthaiyaa thaagaminnu
Female: Pudhiya nilaavin udhayam Siraginai viriththathu idhayam Vizhiyin imaiyil nadanam Adhilum pudhumai nalinam
Female: Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa
Female: Vinnila odiya megam oru jaadai seigirathu Vanna pookkalai mooda pani aadai neigirathu Moodi irukkum sippikkulla muththu irunthaal laabamilla Payanthaalum maranthaalum paruvam varumo
Female: Vaasang konda poovu onnu Aaduthaiyaa thaagaminnu
Female: Pudhiya nilaavin udhayam Siraginai viriththathu idhayam Vizhiyin imaiyil nadanam Adhilum pudhumai nalinam
Female: Vaasang konda poovu onnu Aaduthaiyaa thaagaminnu
Female: Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa Jingle laaraa ahaahahaa Theemthankthaa lalalalaa...
love lyrics tamil
song lyrics in tamil with images
ganapathi homam lyrics in tamil pdf
anegan songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
kanne kalaimane song lyrics
google google tamil song lyrics in english
vijay and padalgal
best tamil song lyrics
tamil song writing
i songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
master lyrics tamil
karaoke for female singers tamil
tamil karaoke old songs with lyrics 1970
96 song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
easy tamil songs to sing for beginners with lyrics
bigil song lyrics