Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ரஞ்சித் பரோட்
ஆண்: மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பெண்: ஐ லவ் யூ
ஆண்: உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆண்: மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே உன் வார்த்தை தேன் வார்த்ததே மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
ஆண்: மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ...
பெண்: ...........
ஆண்: குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே உடலும் உயிரும் இனி தனியே தனியே ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே உறவே உறவே இன்று சரியோ பிரிவே தீ ஆகினால் நான் மழையாகிறேன் நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்
பெண்: என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன் ஓ..காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என் வார்த்தை உன் வாழ்க்கையே
குழு: .........
பெண்: மழையில் நனையும் பனி மலரை போலே என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே என்னை மீட்டியே நீ இசையாக்கினாய் உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்
பெண்: மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஆண்: ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
பெண்: ஆஆ உன் வார்த்தை தேன் வார்த்ததே
ஆண்: மௌனம் பேசியதே
பெண்: குளிர் தென்றல் வீசியதே
ஆண்: ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே

Male: Minnal oru kodi endhan uyir thedi vandhadhae
Ooooh... latcham pala latcham
Pookkal ondraaga pooththathae..
Female: I love uu.
Un vaarthai thaen vaarthadhae
Male: Minnal oru kodi endhan uyir thedi vandhadhae Ooooh... latcham pala latcham Pookkal ondraaga pooththathae.. Un vaarthai thaen vaarthadhae Mounam pesiyathae Kulir thendral veesiyathae Yaezhai thediya raani nee en kaadhal dhevadhaiyae.
Male: Minnal oru kodi endhan uyir thedi vandhadhae
Ooooh...
Female: Ooaahhhhh...haaaaaa..aaaaaaaaa
Male: Kulirum paniyum enai suduthae suduthae Udalum uyirum ini thaniyae thaniyae Ooohh..kaaman nilavae enai aazhum azhagae Uravae uravae indru sariyo pirivae Thee aaginaal naan mazhaiyaagiren Nee vaadinaal en uyir theigirenn.
Female: Ennnnnn.Ayul varai unthan payil uravada varugiren Ooohh.kaadhal varalaaru ezhudha en dhegam tharugiren En vaarthai un vazhaikaiyae
Chorus: {Eh.eehhh..ehhh..eehhh.. Eh.eehhh..ehhh..eehhh..} (2)
Female: Mazhaiyil nanaiyum pani malarai polae En manadhai nanaithen un ninaivil naanae Ooohoo..ulagai thazhuvum nalliravai polae En ullae paravum aaruyirum neeyae Enai meettiyae nee isaiyaakinaai Unai ootriyae en uyir yetrinaai
Female: Minnal oru kodi endhan uyir thedi vandhadhae
Male: Ooooh... latcham pala latcham
Pookkal ondraaga pooththathae..
Female: Aaahhh..un vaarthai thaen vaarthadhae
Male: Mounam pesiyathae
Female: Kulir thendral veesiyathae
Male: Yaezhai thediya raani nee en kaadhal dhevadhaiyae.
Female: I love uu..
raja raja cholan song lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
theera nadhi maara lyrics
tamil karaoke songs with lyrics free download
asuran song lyrics
poove sempoove karaoke with lyrics
tamil song lyrics with music
you are my darling tamil song
karaoke tamil christian songs with lyrics
tamil mp3 song with lyrics download
putham pudhu kaalai song lyrics
chellamma song lyrics
karnan lyrics
kadhale kadhale 96 lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
verithanam song lyrics
national anthem lyrics in tamil
tamil songs with english words
morattu single song lyrics