Added Date: Feb 11, 2022
குழு: என்றும் புதிதாக இளமை குறையாமல் தென்றல் போல் காவிரி போல் தென்னந்தமிழே போல் அன்பு மனையாளும் ஆணை தலை மகனும் நின்று நிலைத்து நீடூழி வாழியவே நீடூழி வாழியவே
குழு: உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பும் இதயமே
குழு: வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்து வந்ததும் அந்நாளே வள்ளுவனும் வாசுகியும் வாழ்ந்து வந்ததும் அந்நாளே மறு பிறப்பில் அவர் போல் வந்து அறம் வளர்ப்பதும் இந்நாளே
குழு: ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாளே அந்த சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு பொன்னேடு ஜானகிக்கும் ராமனுக்கும் சரிதம் கண்டது இந்நாளே அந்த சரித்திரத்தில் உங்களுக்கும் கிடைக்கும் ஒரு பொன்னேடு கிடைக்கும் ஒரு பொன்னேடு கிடைக்கும் ஒரு பொன்னேடு
பெண்: இறைவன் என்னை படைத்தான் வாழ்வும் கொடுத்தான் எனக்கொரு உலகம் காட்டினான் இறைவன் என்னை படைத்தான் வாழ்வும் கொடுத்தான் எனக்கொரு உலகம் காட்டினான்
பெண்: என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு என் தேவன் தந்ததிந்த நிறைவு என்னை போல வாழ்ந்தவர்கள் குறைவு என் தேவன் தந்ததிந்த நிறைவு அந்த தெய்வத்துக்கும் இந்த தேவனுக்கும் எந்தன் கண்ணும் நெஞ்சும் என்றும் அடிமை
பெண்: இறைவன் என்னை படைத்தான் வாழ்வும் கொடுத்தான் எனக்கொரு உலகம் காட்டினான் இறைவன் என்னை படைத்தான் வாழ்வும் கொடுத்தான்
ஆண்: வசனம் ............
குழு: வருஷம் போனால் என்ன நல்ல வயசும் ஆனால் என்ன உருவத்தை பாரடி மெல்ல முகம் இருப்பதை தாண்டியதல்ல வருஷம் போனால் என்ன நல்ல வயசும் ஆனால் என்ன உருவத்தை பாரடி மெல்ல முகம் இருபதை தாண்டியதல்ல
ஆண்: அம்மாடி இது என்ன உடம்பு அந்த நாள் ஆண்டவன் படைப்பு அம்மாடி இது என்ன உடம்பு அந்த நாள் ஆண்டவன் படைப்பு
பெண்: விடவில்லை வாலிப துடிப்பு
ஆண்: விளையாட ஆயிரம் நினைப்பு
குழு: விடவில்லை வாலிப துடிப்பு விளையாட ஆயிரம் நினைப்பு
பெண்: தவிக்குது தனிமை தேடி
ஆண்: அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி
குழு: தவிக்குது தனிமை தேடி அந்த தனிமைக்கு இது நல்ல ஜோடி
குழு: வருஷம் போனால் என்ன நல்ல வயசும் ஆனால் என்ன உருவத்தை பாரடி மெல்ல முகம் இருப்பதை தாண்டியதல்ல முகம் இருப்பதை தாண்டியதல்ல முகம் இருப்பதை தாண்டியதல்ல
குழு: கண்ணூஞ்சல் ஆடினாள் காஞ்சன மாலை காஞ்சன மாலை பொன்னூஞ்சல் ஆடினாள் பொற்பதவள்ளி பொற்பதவள்ளி லாலி சுப லாலி லாலி சுப லாலி

Chorus: Endrum pudhidhaaga ilamai kuraiyaamal Thendral pol kaaviri pol thennanthamizhae pol Anbu manaiyaalum aanai thalai maganum Nindru nilaithu needoozhi vaazhiyavae Needoozhi vaazhiyavae
Chorus: Ulagathilae oruvanena Uyarndhu nirkkum thilagamae Udanirundhu kaalamellaam Manam parappum idhayamae Ulagathilae oruvanena Uyarndhu nirkkum thilagamae Udanirundhu kaalamellaam Manam parappum idhayamae
Chorus: Valluvanum vaasukiyum Vaazhndhu vandhadhum annaalae Valluvanum vaasukiyum Vaazhndhu vandhadhum annaalae Maru pirappil avar pol vandhu Aram valarppadhum innaalae
Chorus: Jaanakikkum raamanukkum Saridham kandadhu innaalae Andha sarithirathil ungalukkum Kidaikkum oru ponnaedu Andha sarithirathil ungalukkum Kidaikkum oru ponnaedu Kidaikkum oru ponnaedu Kidaikkum oru ponnaedu
Female: Iraivan ennai padaithaan Vaazhvum kodutthaan Enakkoru ulagam kaattinaan Iraivan ennai padaithaan Vaazhvum kodutthaan Enakkoru ulagam kaattinaan
Female: Ennai pola vaazhndhavargal kuraivu En dhaevan thandhadhindha niraivu Ennai pola vaazhndhavargal kuraivu En dhaevan thandhadhindha niraivu Andha dheivathukkum indha dhaevanukkum Endhan kannum nenjum endrum adimai
Female: Iraivan ennai padaithaan Vaazhvum kodutthaan Enakkoru ulagam kaattinaan Iraivan ennai padaithaan Vaazhvum kodutthaan
Male: Dialogue ........
Chorus: Varusham ponaal enna Nalla vayasum aanaal enna Uruvathai paaradi mella Mugam irubadhai thaandiyadhalla Varusham ponaal enna Nalla vayasum aanaal enna Uruvathai paaradi mella Mugam irubadhai thaandiyadhalla
Male: Ammaadi idhu enna udambu Andha naal aandavan padaippu Ammaadi idhu enna udambu Andha naal aandavan padaippu
Female: Vidavillai vaaliba thudippu
Male: Vilaiyaada aayiram ninaippu
Chorus: Vidavillai vaaliba thudippu Vilaiyaada aayiram ninaippu
Female: Thavikkudhu thanimai thaedi
Male: Andha thanimaikku idhu nalla jodi
Chorus: Thavikkudhu thanimai thaedi Andha thanimaikku idhu nalla jodi
Chorus: Varusham ponaal enna Nalla vayasum aanaal enna Uruvathai paaradi mella Mugam irubadhai thaandiyadhalla Mugam irubadhai thaandiyadhalla Mugam irubadhai thaandiyadhalla
Chorus: Kannoonjal aadinaal kaanjana maalai Kaanjana maalai ponnoonjal aadinaal Porpadhavalli porpadhavalli Laali suba laali laali suba laali
karaoke songs with lyrics in tamil
whatsapp status lyrics tamil
lyrics video in tamil
en kadhale en kadhale karaoke
enjoy en jaami cuckoo
maruvarthai pesathe song lyrics
master dialogue tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
verithanam song lyrics
tamil songs lyrics download free
tamil christian songs lyrics
youtube tamil line
sarpatta parambarai lyrics
sarpatta movie song lyrics in tamil
vijay songs lyrics
tamil devotional songs lyrics pdf
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil music without lyrics
unna nenachu song lyrics
famous carnatic songs in tamil lyrics