Added Date: Feb 11, 2022
பெண்: எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

பெண்: எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
பெண்: கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய் எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்

பெண்: உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே எல்லை மீறி நிலை மாறி சல்லாப கானம் பாடுதே
பெண்: எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
பெண்: உன் முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை ஊரெல்லாம் ஓய்ந்த போதும் நீ உறங்கி ஓய்வதில்லை

பெண்: மண் மீது நீயில்லாது வாழும் ஜீவன் இல்லையே மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே

Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae

Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae
Female: Kannaalae kaanugindra Kaatchi engum nee niraindhaai Ennaadha Inbamoottum anbu ennum Thaen pozhinthaai

Female: Unnaalae endhan ullam Thullith thulli aadudhae Ellai meri nilai maari Sallaabha gaanam paadudhae
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae
Female: Un munnae jaadhi baedha Vaadhamellaam Saaivadhillai Oorellaam oindha pinnum Nee urangi oivadhillai
Female: Un munnae jaadhi baedha Vaadhamellaam saaivadhillai Oorellaam oindha pinnum Nee urangi oivadhillai
Female: Man meedhu nee illaadhu Vaazhum jeevan illaiyae Malar maelae manam polae Ulaavum inba jodhiyae
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae
sarpatta parambarai dialogue lyrics
sarpatta parambarai songs list
siruthai songs lyrics
asuran song lyrics in tamil download
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil songs lyrics pdf file download
morattu single song lyrics
karaoke with lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
alaipayuthey songs lyrics
malargale song lyrics
vijay songs lyrics
varalakshmi songs lyrics in tamil
love lyrics tamil
best lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
mudhalvan songs lyrics
tamil song english translation game
vennilavai poovai vaipene song lyrics
mgr karaoke songs with lyrics