Added Date: Feb 11, 2022
பெண்: எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
பெண்: எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே
பெண்: கண்ணாற கண்ட காட்சி கானல் நீராய் மாறிப்போமோ என் உள்ளம் கொண்ட இன்பம் என்னை விட்டு நீங்கிபோமோ

பெண்: கண்ணீரே சொந்தமாகும் காலம் வந்து சேருமோ கலையாத துயர் மேகம் என் வாழ்வில் என்றும் சூழுமோ

பெண்: உன்னாலே எந்தன் உள்ளச் சோலை மீண்டும் பூத்திடாதோ என்னாசை அன்பரோடு என்னைக் காலம் சேர்த்திடாதோ

பெண்: மின்னாத பொன்னைப்போலே நானும் இங்கே வாழ்வதா உனையன்றி துணையின்று என் வாழ்வில் யாருமில்லையே

Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae
Female: Kannaara kanda kaatchi Kaanal neerai maaripomo En ullam konda inbam Ennai vittu neengi pomo

Female: Kanneerae sondhamaagum Kaalam vandhu saerumo Kalaiyaadha thuyar maegam En vaazhvil endrum soozhumo
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae
Female: Unnaalae endhan ullach solai Meendum pooththidaadho En aasai anbarodu Ennai kaalam saerththidaadho

Female: Minnaadha ponnai polae Naanum ingae vaazhvadhaa Unnaiyandri thunaiyindru En vaazhvil yaarum illayae
Female: Ennaalum vaazhvilae Kannaana kaadhalae Ennenna maattramellaam Kaattugindraai aasai nenjilae
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
master songs tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
happy birthday tamil song lyrics in english
tamil song in lyrics
malto kithapuleh
tamil paadal music
old tamil songs lyrics in tamil font
kadhali song lyrics
kai veesum kaatrai karaoke download
cuckoo cuckoo lyrics dhee
kanthasastikavasam lyrics
tamil old songs lyrics in english
chinna chinna aasai karaoke mp3 download
movie songs lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
konjum mainakkale karaoke
romantic songs lyrics in tamil
tamil christmas songs lyrics
tamil song lyrics video