Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஆ...ஆ..ஆஅ.ஆ. ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ.. ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ..அ அ அ
பெண்: தானன நானன நானன நானன தானன னா நானனனா
ஆண்: தானன நனனா நனனா நனனா தானன னா நனனானா
குழு: ஆஅ...ஆ...ஆ..ஆ..
பெண்: காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ..
குழு: ஆஅ...ஆ...ஆ..ஆ..
ஆண்: காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ..
ஆண்: நகரும் பூவின் கொடி கொஞ்சம் நடந்துவா இப்படி எந்தன் கண்ணுக்குள் நின்றாடும் உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி
பெண்: விழியின் ஆணைப்படி கொஞ்சம் விலகிப்போ அப்படி அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும் அந்நாளில் தழுவு நியாயப்படி
ஆண்: நாணம் என்ன தோழி சேர்வோம் கொஞ்ச நாழி...
பெண்: காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா
ஆண்: ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா
பெண்: கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ
ஆண்: நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ..
குழு: ...........
பெண்: மதுரை மாமன்னவா உந்தன் மடியில் நானல்லவா அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள வந்தாலே நழுவும் பூவல்லவா
ஆண்: மயங்கித் தாலாட்டவா இல்லை மடியில் வாலாட்டவா கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும் முன்னாலே சந்தோஷம் நாம் காண வா
பெண்: ஏதோ ஒன்றைக்கண்டு பூவைக்கிண்டும் வண்டு.
ஆண்: காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா
பெண்: ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா
ஆண்: கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ
பெண்: நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ..
இருவர்: ...........

Chorus: Aa..aa..aa..aaa..aa.. Aaa...aaa..aa..aaa... Aaa...aa...aa...aaa..aaa...
Female: Thaanana naanna naanana naanana
Thaanana naa naanananaa
Male: Thaanana naanna naanana naanana
Thaanana naa naanananaa
Chorus: Aaa.aa..aa..aa.
Female: Kaaval purinthavan kadhal arinthavan Yaarathu manmathanaa Aayul varai oru kadhal sirai Thara naerinil vanthavanaa Gangaiyodu mella mella Kaveri saeraatho Neerum neerum serumpothu Thaagamum theeraatho
Male: Nagarum poovin kodi Konjam nadanthu vaa ippadi Enthan kannukkul nindraadum Un pimbam ennaalum kalaiya koodaathadi
Female: Vizhiyin aanaippadi konjam Vilzhagippo appadi Anbae en tholil pon maalai nee soodum Annaalil thazhuvu niyaayappadi
Male: Naanam enna thozhi Saervom konja naazhi
Female: Kaaval purinthavan kadhal arinthavan
Yaarathu manmathanaa
Male: Aayul varai oru kadhal sirai
Thara nerinil vanthavanaa
Female: Gangaiyodu mella mella
Kaveri saeraatho
Male: Neerum neerum serumpothu
Thaagamum theeraatho
Chorus: .......
Female: Madurai maamanavaa Unthan madiyil naanallavaa Anbae sollaamal kollaamal nee killa Vanthaalae nazhuvum poovallaavaa
Male: Mayangi thaalaattaavaa Illai madiyil vaalaattavaa Kannaae kalyaana kolangal naam kaanum Munnaalae santhosam naam kaana vaa
Female: Yaedho ondraikandu Poovaikindum vandu
Male: Kaaval purinthavan kadhal arinthavan
Yaarathu manmathanaa
Female: Aayul varai oru kadhal sirai
Thara naerinil vanthavanaa
Male: Gangaiyodu mella mella
Kaveri saeraatho
Female: Neerum neerum serumpothu
Thaagamum theeraatho
Both: .........
kangal neeye song lyrics free download in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
vaathi coming song lyrics
thalattuthe vaanam lyrics
old tamil christian songs lyrics
tamilpaa master
pongal songs in tamil lyrics
kutty pattas full movie in tamil
unna nenachu nenachu karaoke download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
thabangale song lyrics
tamilpaa
kanne kalaimane karaoke tamil
snegithiye songs lyrics
aagasam song soorarai pottru
thalapathi song in tamil
paatu paadava
nice lyrics in tamil
alagiya sirukki ringtone download