Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் என்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு சொர்க்க லோகம் பக்கம் வந்தது
குழு: டட டட து டட டட து
ஆண்: தேவகானம் பாட பாட தேனும் பாலும் ஓட ஓட தென்றல் வந்து தாளம் தட்டுது
குழு: டட டட து டட டட து
ஆண்: ஆட்டமும் பாட்டமும் ஹேய் நைனா
ஆண்: ஓட்டமும் துள்ளலும் ஹோய் ஹோய்னா ஏதோ வேகம் வந்திருக்க

குழு: தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா தட தட தத்தா
ஆண்: காலை மாலை ராத்திரி கட்டில் மீது பாய்விரி காம ரூப சுந்தரி கோடி கோடி சங்கதி
ஆண்: வாடா நண்பனே வேலை நல்ல வேலைதான் வேலை வந்த பின் வேறு என்ன வேலைதான்
ஆண்: மாலை மல்லிகை தான் சோலை வண்டினம் தான் பாடாதோ மஞ்சள் தந்திரம் தான் மோக மந்திரம் தான் கூறாதோ
ஆண்: நேரம் காலம்
ஆண்: ரொம்ப ரொம்ப சாதகம்
ஆண்: ஹே..சேரும் இங்கே
ஆண்: சின்ன பெண்ணின் ஜாதகம்
ஆண்: வா வா காதல் பாட்டெடுக்க

ஆண்: தீய போல காயுது தணலை போல கொதிக்குது அம்பு ஒண்ணு பட்டது ஆதி அந்தம் சுட்டது
ஆண்: ஏதோ ஞாபகம் மெத்தை ஒண்ணு தேடுது எண்ணம் ஆயிரம் றெக்கை கட்டி ஓடுது
ஆண்: ஆஹா நூலிடைதான் ஆளை கொல்லுதப்பா அம்மாடி நீல தாமரைதான் நெஞ்சை அள்ளுதப்பா ஆத்தாடி
ஆண்: வாடா ராஜா
ஆண்: வாலிபத்தை காட்டு நீ
ஆண்: வீணை இங்கே
ஆண்: கையெடுத்து மீட்டு நீ

Music by: Ilayaraja
Male: Vaanam enna keezhirukku Boomi enna melirukku Sorgamlogam pakkam vandhathu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Dheva gaanam paada paada Thaenum paalum oda oda Thendral vandhu thaalam thattudhu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Aattamum paattamum
Hey nainaa
Male: Ottamum thullalum
Hooi hoinaa
Yedho ..vegam.. vandhirukka

Chorus: ............
Male: Kaalai maaai raathiri Kattil meedhu paaiviri Kaama rooba sundhari Kodi kodi sangathi
Male: Vaadaa nanbanae Velai nalla velaithaan Velai vandhapin Veru enna velaithaan
Male: Maalai malligaithaan Solai vandinanthaan Paadathoo Manjal thanthiramthaan Moga mandhiramthaan Kooratho
Male: Neram kaalam
Male: Romba romba saadhagam
Male: Serum ingae
Male: Chinna pennin jaadhagam
Male: Vaa vaa kaadhal paattedukka
Male: Vaanam enna keezhirukku Boomi enna melirukku Sorgamlogam pakkam vandhathu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Dheva gaanam paada paada Thaenum paalum oda oda Thendral vandhu thaalam thattudhu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Theeyai pola kaaiyudhu Kaanalai pola kodhikkuthu Ambu onnu pattadhu Aadhi andham sutthadhu
Male: Yedho niyaabagam Meththa onnu thaeduthu Ennam aayiram Rekkai katti oduthu
Male: Aagaa noolidaithaan Aalai kolluthappaa.ammadi Neela thamaraithaan Nenjai alluthappaa.athaadi
Male: Vaadaa raja
Male: Vaalibathai kaattu nee
Male: Veenai ingae
Male: Kaieduthu meettu nee
Male: Vaa vaa kaadhal paattedukka
Male: Vaanam enna keezhirukku Boomi enna melirukku Sorgamlogam pakkam vandhathu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Dheva gaanam paada paada Thaenum paalum oda oda Thendral vandhu thaalam thattudhu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Aattamum paattamum
Hey nainaa
Male: Ottamum thullalum
Hooi hoinaa
Yedho ..vegam.. vandhirukka
Male: Vaanam enna keezhirukku Boomi enna melirukku Sorgamlogam pakkam vandhathu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
Male: Dheva gaanam paada paada Thaenum paalum oda oda Thendral vandhu thaalam thattudhu
Chorus: Tadaada daa doo Tadaada daa doo
tamil karaoke male songs with lyrics
dingiri dingale karaoke
malargale song lyrics
usure soorarai pottru lyrics
malargale malargale song
munbe vaa song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
national anthem in tamil lyrics
master song lyrics in tamil free download
vijay songs lyrics
alagiya sirukki movie
kutty story in tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil songs lyrics pdf file download
new movie songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
kaatrin mozhi song lyrics
anbe anbe song lyrics
soorarai pottru movie song lyrics
baahubali tamil paadal