Marugo Marugo Song Lyrics

Vetri Vizha cover
Movie: Vetri Vizha (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ..........

பெண்: மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

பெண்: காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ

ஆண்: கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

குழு: மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஆண்: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா இது சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெண்: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா நீ கொம்பேறி மூக்கனப்பா ஹோய் ஹோய்

ஆண்: ஏய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெண்: ஏ கும்மா கும்மா அடி யம்மா யம்மா உன் கும்மாளம் தாங்கிடுமா

ஆண்: ஆசையாக பேசினால் போதாதம்மோய் தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா

பெண்: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா

ஆண்: ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது

குழு: மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ குழு குழு

மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ குழு குழு

ஆண்: கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ

பெண்: மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ

குழு: மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

குழு: .........

பெண்: நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு நீ கல்யாண வேலி கட்டு

ஆண்: என் செந்தாமரை கைசேரும் வரை நான் நின்றேனே தூக்கம் கெட்டு

பெண்: உன் ஆசை என்ன உன் தேவை என்ன நீ லேசாக காத கடி

ஆண்: என் எண்ணங்களை நான் சொல்லாமலே நீ இந்நேரம் கண்டு பிடி

பெண்: கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு

ஆண்: அட தாக்குது தாக்குது ஊதக்காத்து தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து

பெண்: காலம் வரும் நல்ல நேரம் வரும் அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசைய தீர்த்துக்கோ

ஆண்: ஜிக்கு ஜக்கான்

பெண்: ஜிக்கு ஜக்கான்

ஆண்: கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ

ஆண் &

ஹோய் ஹோய்

மாருகோ மாருகோ மாருகயீ ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Chorus: ............

Female: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi.. Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Female: Kaasukko kaasukko poosukko poosukko Maalaiyil aadikko mandhiram paadikko

Female: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi.. Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Male: Kanmani ponmani konju nee kenju nee Maalaiyil aadu nee mandhiram paadu nee

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi.. Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Male: Sambhaa sambhaa adi rambhaa rambhaa Idhu somberi poonchirippaa

Female: Kombhaa kombhaa idhu vambhaa vambhaa Nee komberi mookkanappaa hoi hoi.

Male: Aee summaa summaa poi sollaadhammaa Un singhaaram yenghudhammaa

Female: Aee ghummaa ghummaa adi yammaa yammaa Un ghummaalam thaanghidummaa

Male: Aasaiyaagha pesinaal podhaadhammoi Dhaaghathodu mogham yendrum poghaadhammaa

Female: Aathiram kaatinaal aaghaadhaiyaa Achathodu naanam yendrum poghaadhaiyaa

Male: Yethukkadi yenna serthukkadi Vaalibham vaadudhu veppamo yerudhu

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Kulu kulu

Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Kulu kulu

Male: Kanmani ponmani konju nee kenju nee

Female: Maalaiyil aadu nee mandhiram paadu nee

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Chorus: Kulu lu kulu lu kulu lu kulu lu Kulukulukulu kulukulukulu kulukulukulu kulukulukulu Thananaa thananaa thananaa thananaa Thananaa thananaa thananaa thananaa Thananaa thananaa thananaa thananaa Thananaa thananaa thananaa thananaa Hey hey hey hey hey hey.......

Female: Naan chinna ponnu sevaazhai kannu Nee kalyaana velikattu

Male: Yen sendhaamarai kai serumvarai Naan nindraenae thookkam kettu

Female: Un aasai yenna un thevai yenna Nee lesaagha kaadha kadi

Male: Yen yennanghalai naan sollamalae Nee inneram kanduppidi

Female: Kekkudhu kekkudhu yedho onnu Paarthu paarthu yenghudhu love u pannu

Male: Ada thaakkudhu thaakkudhu oodha kaathu Thalli thalli nikkura aala paarthu

Female: Kaalam varum nalla neram varum Alli nee serthukko aasaiya theerthukko

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Male: Jighu jakkaan

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Female: Jighu jakkaan

Male: Kanmani ponmani konju nee kenju nee

Male &
Female: Maalaiyil aadu nee mandhiram paadu nee

Chorus: Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Hoi hoi

Maarugho maarugho maarughayi. Jorugho jorugho jorughayi..

Hoi hoi hoi hoi hoi hoi hoi hoi hoi ..

Other Songs From Vetri Vizha (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • new songs tamil lyrics

  • isaivarigal movie download

  • tamil song meaning

  • 80s tamil songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • lyrics song status tamil

  • old tamil songs lyrics in english

  • tamil karaoke video songs with lyrics free download

  • happy birthday tamil song lyrics in english

  • kanakadhara stotram tamil lyrics in english

  • naan unarvodu

  • viswasam tamil paadal

  • chellama song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • master vijay ringtone lyrics

  • mahabharatham lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • narumugaye song lyrics

Recommended Music Directors