Added Date: Feb 11, 2022
பெண் : மதனே... ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே குயிலின் குரலில் மலரும் கவிதை உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ
பெண் : இதுநாள் வரை அறியாததை ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும் விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண் : ஆஆஆ
ஆண்: இளம் ஞாயிறின் ஒளிப் போலவே விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ் மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்
பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே.
பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ
ஆண்: சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ.
பெண்: ஆஆஆ
ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும் புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ மழை வருமோ பூமி தருமோ.
பெண் : மலை மீதொரு மழையாக உன் மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால் உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்.. ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே
பெண்: மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா..

Female: Madhanae
Male: Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Male: Kuyilin kuralil malarum kavidhai Uravinil iyangumoo iyakumoo inaiyumo
Female: Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum
Male: Aaa..aaa..aaa.
Female: Idhu naal varai ariyaadhadhai Oru naal sugam vazhangum kadhaiyum vilangum Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum
Male: Ilam gnyaayirin oli polavae Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum.ahaa Madhi mayangum silai nerungum valai norungum Hahahaha
Female: Madhanae
Man madhanae en iraivaa vaa thalaivaa
Male: Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Female: Vizhiyil vilangum kadhirum Madhiyum kanigalae Kothikkumo kulirumoo thazhuvumo
Male: Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo.
Female: Aaa.aa.aa.
Male: Sivalogamum sringaaramum thaniyaanadhum Bhuvanam muzhudhum maunam idhu thagumoo Mazhai varumoo boomi tharumoo.
Female: Malai meedhoru mazhaiyaaga un Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal Uyir urugum udal maruvum kaadhal valarum.ahaa
Male: Rathiyae en nithiyae
Pon mathiyae maamaniyae
Female: Madhanae man madhanae
En iraivaa vaa thalaivaa
Madhanae man madhanae
En iraivaa vaa thalaivaa
kutty pattas movie
aathangara marame karaoke
alagiya sirukki tamil full movie
kanne kalaimane karaoke tamil
azhage azhage saivam karaoke
kadhal psycho karaoke download
master song lyrics in tamil free download
karaoke for female singers tamil
chinna chinna aasai karaoke download masstamilan
sarpatta parambarai lyrics
master tamil lyrics
kai veesum
theriyatha thendral full movie
tamil song writing
aathangara orathil
kannalane song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
asku maaro karaoke
malargale malargale song
tamil songs with lyrics in tamil