Intha Mattukkaran Pattu Paduvan Song Lyrics

Vetri Vinayagar cover
Movie: Vetri Vinayagar (1996)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kamakodiyan
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தானா திந்தானா தந்தானா திந்தானா தனதிந்ததன தனதிந்ததன தந்தானா தந்தானா திந்தானா தந்தானா திந்தானா தனதிந்ததன தனதிந்ததன தானே தந்தானா.

பெண்: இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான் இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்

பெண்: மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே இவன் மாட்டிக்கிட்டான் போட்டுக்கிட்டான் ஆயிரம் ஆயிரம் ஆசை வலையே

பெண்: இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான்

பெண்: ஆளுக்கொரு ஆசையடா சாமி ஒரு அளவில்லாமல் அலையுதடா பூமி ஆளுக்கொரு ஆசையடா சாமி ஒரு அளவில்லாமல் அலையுதடா பூமி

பெண்: வீட்டை ஆண்டு நாட்டை ஆண்டு உலகை ஆளப் பார்க்கிறான் ஆண்டவனை மறந்து விட்டு ஆண்டவன்னு சொல்லுறான் நான் ஆண்டவன்னு சொல்லுறான்

பெண்: பாசத்தை காட்டிய வேஷத்தை போட்டவன் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டான் தோட்டத்து வேலியே தோட்டத்தை மேயுற வேலையும் செஞ்சுகிட்டான்

பெண்: ஓஓஒ.

பெண்: கோபுரத்த தாங்குறது யாரு அந்த கோபுரத்து பொம்மைகளா கூறு கோபுரத்த தாங்குறது யாரு அந்த கோபுரத்து பொம்மைகளா கூறு மறைந்திருக்கும் இறைவன் அவன் அஸ்திவாரம் போலத்தான் மறந்திருக்கும் மனிதன் அவன் ஆரவாரம் போலிதான் மறைந்திருக்கும் இறைவன் அவன் அஸ்திவாரம் போலத்தான் மறந்திருக்கும் மனிதன் அவன் ஆரவாரம் போலிதான்

பெண்: இல்லற சுகத்தின் நல்லற குணத்தை எப்படி மாத்திக்கிறான் எத்தனை அழகில் பத்தினி இருந்தும் தப்புக்கள் பண்ணிக்கிறான்

பெண்: இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான் மனுஷன பார்க்கையிலே மாடுங்க தேவலையே இவன் மாட்டிக்கிட்டான் போட்டுக்கிட்டான் ஆயிரம் ஆயிரம் ஆசை வலையே

பெண்: இந்த மாட்டுக்காரன் பாட்டு பாடுவான் அந்த பாட்டுக்குள்ளே நாலும் சொல்லுவான் ஆஹா ஹா..தந்தானதன தந்தானதனனா ஆஹா ஹா..தந்தானதன தந்தானதனனா..

Female: Thandhana thindhana thandhana thindhana Thanathinthana thana thanathinthana thanaa thandhaana Thandhana thindhana thandhana thindhana Thanathinthana thana thanathinthana thanaa thanae Thandhaana

Female: Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan

Female: Manushana paarkaiyilae maadunga thevalaiyae Manushana paarkaiyilae maadunga thevalaiyae Ivan mattikittaan pottukittaan Aayiram aayiram aasai valaiyae

Female: Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan

Female: Aalukkoru aasaiyada saami Oru alavillama alaiyudhada boomi Aalukkoru aasaiyada saami Oru alavillama alaiyudhada boomi

Female: Veettai aandu naattai aandu Ulagai aala paarkkiraan Aandavanai marandhu vittu Aandavannu solluraan Naan aandavannu solluraan

Female: Paasathai kaatiya veshathai pottavan Veetukkul serthukittaan Thottathu veliyae thottathai meiyura Veliayum senjukittaan

Female: Paasathai kaatiya veshathai pottavan Veetukkul serthukittaan Thottathu veliyae thottathai meiyura Veliayum senjukittaan

Female: Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan

Female: Oo oo oo

Female: Gopuratha thaangurathu yaaru andha Gopurathu bommaigala kooru Gopuratha thaangurathu yaaru andha Gopurathu bommaigala kooru Maraindhirukkum iraivan avan Asthivaram pola thaan Maranthirukkum manidhan avan Aaravaaram polithaan Maraindhirukkum iraivan avan Asthivaram pola thaan Maranthirukkum manidhan avan Aaravaaram polithaan

Female: Illara sugathin nallara gunathai Eppadi maathikkiraan Ethanai azhagil pathini irunthum Thappukkal pannikkiraan

Female: Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan Manushana paarkaiyilae maadunga thevalaiyae Ivan mattikittaan pottukittaan Aayiram aayiram aasai valaiyae

Female: Indha maatukkaaran paattu paaduvaan Andha pattukkullae naalum solluvaan Aahaa haa thandhana thana thandhana thana naa Aahaa haa thandhana thana thandhana thana naa

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • ithuvum kadanthu pogum song download

  • kaatu payale karaoke

  • kadhal album song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil song lyrics in english translation

  • tamil song writing

  • vathi coming song lyrics

  • tamil lyrics

  • tamil bhajans lyrics

  • en iniya thanimaye

  • aagasam song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics whatsapp status download

  • karaoke songs tamil lyrics