Added Date: Feb 11, 2022
பெண்: நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ.
பெண்: காதலைத் தேடி நான் அழுதேனோ காரணத்தோடே நான் சிரித்தேனோ உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது நீ வந்த பின்னே நிம்மதி ஏது நிம்மதி ஏது
பெண்: நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ.
பெண்: இனம் அறியாமல் நான் இருந்தேனே மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே கையில் வராமல் பறித்து விட்டாயே பறித்து விட்டாயே

Female: Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo.
Female: Kaadhalai thaedi naan azhudhaeno Kaaranathodae naan sirithaeno Unnai kanda podhu ninaivugal yaedhu Unnai kanda podhu ninaivugal yaedhu Nee vandha pinnae nimmadhi yaedhu Nimmadhi yaedhu
Female: Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo.
Female: Inam ariyaamal naan irundhenae Manam ondru thandhu mayanga vaithaayae Kanavugal ellaam nee valarthaayae Kanavugal ellaam nee valarthaayae Kaiyil varaamal parithu vittaayae Parithu vittaayae
Female: Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Neeraadum kangal ingae Poraadum nenjam ingae Nee vaaraadhirundhaal Unnai paaraadhirundhaal Ennam maaraadhiruppaen illaiyo.
valayapatti song lyrics
maraigirai full movie tamil
porale ponnuthayi karaoke
you are my darling tamil song
kichili samba song lyrics
tamil song lyrics in english
gaana songs tamil lyrics
malto kithapuleh
i movie songs lyrics in tamil
thamizha thamizha song lyrics
kannana kanne malayalam
master tamil lyrics
theera nadhi maara lyrics
gaana song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
master tamil padal
tamil christmas songs lyrics pdf
tamil lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
aigiri nandini lyrics in tamil