Alli Pandhal Song Lyrics

Vennira Aadai cover
Movie: Vennira Aadai (1965)
Music: Vishwanathan -Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and Raju

Added Date: Feb 11, 2022

பெண்: அல்லிப் பந்தல் கால்களெடுத்து ஆட்டமாடிடவா அங்கொரு மல்லிகை கிள்ளி எடுத்து பாட்டுப் பாடிடவா

பெண்: அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு

ஆண்: ............

பெண்: பொன்னொடு பூவொடு கன்னியின் மெல்லிடை கண்ணில் வந்து விழுந்து கண்டது நெஞ்சது கையது தந்தது கனிந்தே வரும் விருந்து செங்கனிச் சாறு பிழிந்து சிந்தி விடாமல் அருந்து செங்கனிச் சாறு பிழிந்து சிந்தி விடாமல் அருந்து அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு

ஆண்: ........

பெண்: சந்திரன் பட்டதும் பஞ்சணை சுட்டது உன்னால் வந்த மயக்கம் மந்திரம் என்பது அல்லியிலாவது கிடைத்தால் அது விளங்கும் ஆடையில் பாடல் முழங்கு ஜாடையில் காதல் வழங்கு ஆடையில் பாடல் முழங்கு ஜாடையில் காதல் வழங்கு அந்த நடகம் வர விடு இந்த மேனியை செலவிடு

இருவர்: .............

Female: Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa

Female: Andha naadagam vara vidu Indha maeniyai selavidu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu

Female: Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa

Male: ..........

Female: Ponnodu poovodu kanniyin mellidai Kannil vandhu vizhundhu Kandadhu nenjadhu kaiyadhu thandhadhu Kanindhae varum virundhu Sengani chaaru pizhindhu Sindhi vidaamal arundhu Sengani chaaru pizhindhu Sindhi vidaamal arundhu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu

Female: Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa

Male: ...........

Female: Chandhiran pattadhum panjanai suttadhu Unnaal vandha mayakkam Mandhiram enbadhu andhiyil aavadhu Kidaithaal adhu vilangum Aadaiyil paadal muzhangu Jaadaiyil kaadhal vazhangu Aadaiyil paadal muzhangu Jaadaiyil kaadhal vazhangu Andha naadagam vara vidu Indha maeniyai selavidu

Female: Alli pandhal kaalgaleduthu Aattam aadida vaa Angoru maligai kili eduthu Paattu paadida vaa Both: ..............

Most Searched Keywords
  • tamil song writing

  • snegithiye songs lyrics

  • sarpatta parambarai lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • master tamilpaa

  • tamil christian songs lyrics pdf

  • tamil lyrics video song

  • tamilpaa gana song

  • maruvarthai song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • unnai ondru ketpen karaoke

  • tamil song lyrics download

  • isha yoga songs lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • konjum mainakkale karaoke

  • arariro song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • morrakka mattrakka song lyrics

  • alagiya sirukki movie