Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வி. செல்வகணேஷ்
ஆண்: காதல் பிறக்கின்ற பருவம் பருவம் மௌனம் புரிகின்ற தருணம் தருணம் கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம் கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
பெண்: லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல லேசா நழுவுது கொலுசு கொலுசு எங்கே விழுந்தது தெரியல
ஆண்: சுண்டெலி வலையில நெல்ல போல் உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற அல்லிப்பூ குளத்துல கல்ல போல் உந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன
ஆண்: கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

பெண்: தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா
ஆண்: தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல என்னென்னவோ பேச உதடு நெனச்சது பார்வைய பார்த்ததும் எதமா பதறுது ராத்திரி பகலாதான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பெண்: பூட்டுன வீட்டுல தான் புதுசா பட்டாம் பூச்சி பறக்குதடா

பெண்: லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல
ஆண்: பூவா விரியுற உலகம் உலகம் தரிசா கிடந்தது இது வரை
ஆண்: ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்
பெண்: ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே உனக்கு தான் உனக்கு தான் பூமியில் பிறந்தேன் காவடி சுமப்பது போல் மனசு காதலை சுமக்குதடா
ஆண்: கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்கலடி

Male: Kaadhal pirakindra paruvam paruvam Mounam purikindra tharunam tharunam Kangal kalakindra nimidam nimidam Kaalgal thodarkindra nadanam nadanam
Female: Lesa parakuthu manasu manasu Yedho nadakuthu vayasula Lesa nazhuvuthu kolusu kolusu Engae vizhunthathu theriyala
Male: Sundeli valayila nellapol unthan nenapa yenakulla sekura Allipoo kolathula kallapol unthan kanvizhi thaakida suthi suthi ninna
Male: Karucha kuruvikum mayakam mayakam Kanavula dhinamum methakum methakum Kaadhal vanthathum kuthikum kuthikum Siragaal vaanathai idikum idikum
Female: Lesa parakuthu manasu manasu Yedho nadakuthu vayasula Lesa nazhuvuthu kolusu kolusu Engae vizhunthathu theriyala
Female: Thathi thathi pogum pacha pulla polae Pothi vechuthaanae manasu irunthadhae Thiruvizhaa kootathil tholayiren sugamaa
Male: Thonda kuzhi thaandi vaartha varavilla Yennenavo pesa uthadu nenachathu Paarvaya paathathum yethama patharuthu Raathiri pagalathaan nenjula raatinam suthuthadi
Female: Pootuna veetulathaan puthusa pataam poochi parakuthada
Male: Karucha kuruvikum mayakam mayakam Kanavula dhinamum methakum methakum Kaadhal vanthathum kuthikum kuthikum Siragaal vaanathai idikum idikum
Female: Lesa parakuthu manasu manasu Yedho nadakuthu vayasula
Male: Poova viriyura uzhagam uzhagam Tharisa kidanthadhu idhu varai
Male: Otha maram polae sethu kedanthenae Unna paartha pinnae usuru pozhachathu Sonthamaa kidaipiya saamiya kepen
Female: Rettai jada potu thulli thirinjenae Unna paartha pinnae vetkam purinjadhae Unakuthaan unakuthaan boomiyil piranthen Kaavadi sumapathu pol manasu kaadhalai sumakuthuda
Male: Kanavula nee varuva athanaal kannu thoonguladi
Male: Karucha kuruvikum mayakam mayakam Kanavula dhinamum methakum methakum Kaadhal vanthathum kuthikum kuthikum Siragaal vaanathai idikum idikum
velayudham song lyrics in tamil
karnan lyrics tamil
ellu vaya pookalaye lyrics download
old tamil songs lyrics in tamil font
tamil songs lyrics with karaoke
nanbiye song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
mailaanji song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
tamil christian songs karaoke with lyrics
master vijay ringtone lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
best tamil song lyrics
kadhali song lyrics
saivam azhagu karaoke with lyrics
oru yaagam
3 movie songs lyrics tamil
tholgal
mg ramachandran tamil padal
yaar azhaippadhu song download