Added Date: Feb 11, 2022
ஆண்: ஆதாரம் நீயே கணபதி நாதா ஆஅ..ஆஅ...ஹா..ஆ..ஆ..ஆஅ.. ஆதாரம் நீயே கணபதி நாதா ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா ஆதாரம் நீயே கணபதி நாதா ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா ஆதாரம் நீயே கணபதி நாதா...
ஆண்: காரிய தொடக்கங்கள் பிள்ளையார் சுழி போட்டு தமிழினில் நடக்கின்றன எந்த கோவிலிலும் உன்னைக் காணலாம் ஆறு குளங்களிலும் உந்தன் கோயில்தான் நினைத்த கணத்தில் ஜெயித்து கொடுக்கின்றாய் கணநாதா
ஆண்: ஆதாரம் நீயே கணபதி நாதா.ஆ.
பெண்: மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம் நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று கணபதியை கேட்கின்றோம் மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம் நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று கணபதியை கேட்கின்றோம் ஐயனுக்கு தும்பி கையனுக்கு மூத்த பையனுக்கு வாழ்வில் மெய்யனுக்கு நாங்கள் கை மறித்து குட்டுகிறோம் பக்தியில் நாங்கள் கால் வளைத்து ஆடி ஆடி வணங்குகின்றோம் பூஜையில்
பெண்: மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம் நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று கணபதியை கேட்கின்றோம் மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்...
பெண்: அப்பனுக்கும் நீதானே விக்கினம் தீர்ப்பாய் தம்பி சுப்பனுக்கும் நீதானே திருமணம் செய்தாய் ஆவணி வந்தால் எமக்கு கொண்டாட்டம் சதுர்த்தி ஆகும்போது குடை பிடிப்போம் ஆலாட்டம்
பெண்: கற்பக விநாயகா சக்தி விநாயகா வரசக்தி விநாயகா சித்தி விநாயகா கால் நடக்கும் பாதையிலும் கோயில் கொண்ட நாயகா...
பெண்: மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம் நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று கணபதியை கேட்கின்றோம் மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
ஆண்: ஆயிரம் படை வீடு கொண்டவன் நீயே.ஆ. ஆயிரம் படை வீடு கொண்டவன் நீயே அனைவர்க்கும் சாரதியாய் ஆனவன் நீயே தாயிற் பெரும் கருணை தந்தவன் நீயே தாரணி முற்றும் உள்ள தலைமகன் நீயே..
ஆண்: ஆதாரம் நீயே கணபதி நாதா ஐங்கரன் நாயகா சங்கரன் மைந்தா ஆதாரம் நீயே கணபதி நாதா
பெண்: கணபதி இல்லாமல் ஓரு ஊர் உண்டோ வீட்டில் கணேசன் இல்லாமல் ஓரு பேர் உண்டோ அரசமரம் ஒன்றிருந்தால் போதுமே அங்கே ஆயிரமாய் பெண் குலங்கள் கூடுமே
பெண்: மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம் நாங்கள் மூன்று தமிழ் வேண்டுமென்று கணபதியை கேட்கின்றோம் ஐயனுக்கு தும்பி கையனுக்கு மூத்த பையனுக்கு வாழ்வில் மெய்யனுக்கு நாங்கள் கை மறித்து குட்டுகிறோம் பக்தியில் நாங்கள் கால் வளைத்து ஆடி ஆடி வணங்குகின்றோம் பூஜையில்
பெண்: மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்
ஆண்: வழித்துணை விநாயகா ஓம் ஓம் ஓம்
பெண்: வரகுண விநாயகா ஓம் ஓம் ஓம்
ஆண்: கற்பக விநாயகா ஓம் ஓம் ஓம்
பெண்: காவல் கொள்ள ஓடிவா ஓம் ஓம் ஓம்
இருவர்: காவல் கொள்ள ஓடிவா ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்....

Male: Aadhaaram neeyae ganapathy naadha Aaa..aa..aa.aa.haa..aa.aa.. Aadhaaram neeyae ganapathy naadha Aingaran naayaga sangaran maindha Aadharam neeyae ganapathy naadha Aingaran naayaga sangaran maindha Aadharam neeyae ganapathy naadha
Male: Kaariya thodakkangal pillaiyaar suzhi pottu Thamizhinil nadakkindrana Endha kovililum unnai kaanalaam Aaru kulangalilum undhan koyil thaan Ninaitha kanathil jeyithu kodukkindraai Gananaadha
Male: Aadharam neeyae ganapathy naadha..aa.
Female: Modhagamum adhirasamum vaikindrom Naangal moondru tamil vendum mendru Ganapathiyai ketkkindrom Modhagamum adhirasamum vaikindrom Naangal moondru tamil vendum mendru Ganapathiyai ketkkindrom Aiyanukku thumbhikaiyanukku mootha paiyanukku Vaazhvil meiyanukku Naangal kai marithu kuttugirom bhakthiyil Naangal kaal valaithu aadi aadi Vanangugindrom poojaiyil
Female: Modhagamum adhirasamum vaikindrom Naangal moondru tamil vendum mendru Ganapathiyai ketkkindrom Modhagamum adhirasamum vaikindrom
Female: Appanukkum needhaanae vikkinam theerppaai Thambhi subbanukkum neethaanae thirumanam seidhaai Aavani vandhaal emakku kondattam Sathurthi aagum podhu kudai pidippom aalaattam
Female: Karpaga vinayagaa sakthi vinayagaa Veersakthi vinayaga sithi vinayaga Kaal nadakkum paadhaiyilum Koyil kanda naayaga
Female: Modhagamum adhirasamum vaikindrom Naangal moondru tamil vendum mendru Ganapathiyai ketkkindrom Modhagamum adhirasamum vaikindrom
Male: Aayiram padai veedu kondavan neeyae..aa.. Aayiram padai veedu kondavan neeyae Anaivarukkum saarathiyaai aanavan neeyae Thaayir perum karunai thandhavan neeyae Thaarani muttrum ulla thalaimagan neeyae..ae.
Male: Aadhaaram neeyae ganapathy naadha Aingaran naayaga sangaran maindha Aadharam neeyae ganapathy naadha
Female: Ganapathy illamal oru oor undoo Veetil ganesan illmal oru per undo Arasamaram ondrirundhaal podhumae angae Aayiramaai pen kulangal koodumae
Female: Modhagamum adhirasamum vaikindrom Naangal moondru tamil vendum mendru Ganapathiyai ketkkindrom Aiyanukku thumbhikaiyanukku mootha paiyanukku Vaazhvil meiyanukku Naangal kai marithu kuttugirom bhakthiyil Naangal kaal valaithu aadi aadi Vanangugindrom poojaiyil Modhagamum adhirasamum vaikindrom
Male: Vazhithunai vinayaga om om om
Female: Varaguna vinayaga om om om
Male: Karpaga vinayaga om om om
Female: Kaaval kolla odivaa om om om
Both: Kaaval kolla odivaa om om om
Om om om om om om......
arariro song lyrics in tamil
asuran song lyrics in tamil download
lyrics of google google song from thuppakki
master lyrics tamil
master vaathi raid
lyrical video tamil songs
tamil karaoke songs with lyrics for male singers
bhaja govindam lyrics in tamil
tamil lyrics video songs download
cuckoo cuckoo lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
anbe anbe song lyrics
mainave mainave song lyrics
tamil lyrics
asuran song lyrics in tamil
kutty pattas full movie tamil
morattu single song lyrics
amman kavasam lyrics in tamil pdf