Added Date: Feb 11, 2022
பெண்: நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்
பெண்: கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே கொட்டி தீர்ப்பேன் வார்த்தையிலே குறும்புகள் இருக்கும் பார்வையிலே பச்சை பிள்ளை போலிருப்பேன் பக்கம் வந்து பார்க்கையிலே இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
பெண்: நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன்
பெண்: {ஆடி பழகிய சரீரம் ஆடாதிருக்க இயலாது பாடிப் பழகிய சாரீரம் பாடதிருக்க முடியாது} (2)
பெண்: வாடகை அறையில் இருந்தாலும் சாதகம் செய்வது என் பாட்டு வம்புக்கு வந்தால் ஆகாது முடிந்தால் பாடு பின் பாட்டு
பெண்: மபதப மபதப .........
பெண்: இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா இல்லி நோடு இல்லி நோடு துரையப்பா நான் இருப்பது அடுத்த அறையப்பா
பெண்: நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன் உன்னை சந்தித்தேதான் தீருவேன் நீ என்ன புளியங்கொம்பா இல்லாத குதிரை கொம்பா எட்டாதிருப்பதற்கு நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்

Female: Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa .. Ettaadhiruppatharkku
Female: Naan saththam pottuthaan paaduven
Female: Kotti theerppen vaarthaiyilae Kurumbugal irukkum paarvaiyilae Pachai pillai poliruppen Pakkam vanthu parkkaiyilae Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Female: Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven
Female: {Aadi pazhagiya sareeram Aadaadhirukka iyalaadhu Paadip pazhagiya saareeram Paadadhirukka mudiyaadhu} (2)
Female: Vaadagai araiyil irunthaalum Saadhagam seivadhu en paattu Vambukku vanthaal aagaadhu Mudinthaal paadu pin paattu
Female: Mapadhapa mapadhapa ..........................
Female: Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa Illi nodu illi nodu dhuraiyappaa Naan iruppadhu adutha araiyappaa
Female: Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Naan saththam pottuthaan paaduven Unnai santhithaethaan theeruven Nee enna puliyankkombaa Illaadha kudhirai kombaa .. Ettaadhiruppatharkku Naan saththam pottuthaan paaduven
3 movie song lyrics in tamil
lyrics video tamil
soorarai pottru tamil lyrics
naan movie songs lyrics in tamil
oru naalaikkul song lyrics
tamil lyrics video song
tamil happy birthday song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
alaipayuthey karaoke with lyrics
tamil karaoke male songs with lyrics
new tamil songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
en iniya pon nilave lyrics
mangalyam song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
ore oru vaanam
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
tamil worship songs lyrics in english
aagasam song lyrics