Added Date: Feb 11, 2022
பெண்: அதுக்கு பிறகுதான் அது
ஆண்: ஹான் .எதுக்கு பிறகுதான் ஏது
பெண்: அதுக்கு பிறகுதான் அது
ஆண்: ஹ்ம்ம் .எதுக்கு பிறகுதான் ஏது
பெண்: இதற்கு மேலும் நான் விளக்க தேவையோ கொஞ்ச காலம் நீ பொறு பொறு பொறு.
பெண்: அதுக்கு பிறகுதான் அது
ஆண்: எதுக்கு பிறகுதான் ஏது

பெண்: உனக்கு மட்டுமா எனக்கும் கூடத்தான் இருக்கு கோடி ஆசை தெய்வ சன்னதி திறக்கும் முன்னமே செய்யக் கூடுமோ பூஜை

ஆண்: ஒரு பஞ்சாங்கம் பாக்கட்டுமா இல்லை ஆரூடம் கேட்கட்டுமா அடி பொன்னான நேரம் இது நான் சொல்லாமல் யார் சொல்வது..

ஆண்: பருவ நாடகம் அரங்கம் ஏறிட தருணம் என்ன தேவை பள்ளிப்பாடம் நான் சொல்லி தருகையில் தள்ளி செல்வதோ பாவை
பெண்: அது பெண்ணோடு உண்டானது என் பிறப்போடு உருவானது மானம் உயிரான பெண்மை இது மன்னன் உணராத உண்மையிது

பெண்: மாலை மந்திரம் மஞ்சள் குங்குமம் நாலும் காண வேண்டும் கெட்டி மேளங்கள் கொட்டியான பின் கட்டில் ஆசைகள் தோன்றும்

ஆண்: அதை எப்போது நான் காண்பது அடி இப்போது என்னாவது அந்த கல்யாண காலம் வரை சொல்லக் கூடாதோ காதல் கதை

Female: Adharkku piragu thaan adhu
Male: Hahaan .edharkku piraguthaan yedhu
Female: Adharkku piragu thaan adhu
Male: Hmm .edharkku piraguthaan yedhu
Female: Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru
Female: Adharkku piragu thaan adhu
Male: Edharkku piraguthaan yedhu

Female: Unakku mattumaa enakkum koodathaan Irukku kodi aasai Deiva sannadhi thirakkum munnamae Seiya koodumoo poojai

Male: Oru panjaangam pakkattumaa Illai aarudam kettkattuma Adi ponnaana neram idhu naan Sollamal yaar sonnadhu
Female: Adharkku piragu thaan adhu
Male: Edharkku piraguthaan yedhu
Female: Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru
Male: Paruva nadagam arangam yerida Tharunam enna thevai Pallipaadam naan solli tharugaiyil Thalli selvadhoo paavai
Female: Adhu pennodu undaanadhu En pirappodu uruvaanadhu Maanam uyiraana penmai idhu Mannan unaraadha unmaiyidhu
Female: Adharkku piragu thaan adhu
Male: Edharkku piraguthaan yedhu
Female: Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru
Female: Maalai mandhiram manjal kumkkumam Naalum kaana vendum Ketti melangal kottiyaana pin Kattil aasaigal thondrum

Male: Adhai eppodhu naan kaanbadhu Adi ippodhu innavadhu Andha kalyaana kaalam varai Solla koodatho kaadhal kadhai
Female: Adharkku piragu thaan adhu
Male: Edharkku piraguthaan yedhu
Female: Idharkku melum naan vilakka thevaiyaa Konja kaalam nee poru poru poru
valayapatti song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
vennilavai poovai vaipene song lyrics
konjum mainakkale karaoke
naan pogiren mele mele song lyrics
aagasam soorarai pottru lyrics
tamil song lyrics 2020
anbe anbe tamil lyrics
maraigirai movie
ellu vaya pookalaye song download lyrics in tamil
ovvoru pookalume song karaoke
google google panni parthen song lyrics
rummy koodamela koodavechi lyrics
rasathi unna song lyrics
mahabharatham song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
maara movie song lyrics
kai veesum kaatrai karaoke download
chellama song lyrics
tamil bhajans lyrics