Vennila Song Lyrics

Vellai Yaanai cover
Movie: Vellai Yaanai (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Uma Devi
Singers: Vijay Narain and Sangeetha Karuppiah

Added Date: Feb 11, 2022

குழு: தந்தன தந்தன னா தான தந்தன னா தந்தன தந்தன னா தான தந்தன னா தந்தன தந்தன னா தான தந்தன னா ஹோய் தந்தனன ஹோய் ஹோய் தந்தனன ஹோய் ஹோய் தந்தனன ஹோய் தந்தனன ஹோய் ஹோய்

ஆண்: கல்லுக்குள்ள ஊறும் புது வெள்ளம் போல நீ ஆன கண்ணுக்குள்ள நீதான் என் கண்ணின் பாவையே

ஆண்: ஏரிகரை ஓரம்.... ஹேய்.. ஏரிகரை ஓரம்.. நீ நின்னா போதும் யான்தேரே ஒட்டு மொத்தமாவே என் உள்ளம் சாயுதே

ஆண்: வெண்ணிலா விண்ணுல இல்ல ஹோய்.. பெண் நிலா மண்ணுல வந்தா ஹோய்.. சொல்லுல கந்தகம் வெச்சு கொல்லாமதான் கொன்னு என்னை ஹோய்..

பெண்: வெக்கத்த அடக்கி வெச்சு ஹோய்.. சில்லுன்னு தவிக்க விட்டான் ஹோய்.. மெல்லம்மா ரசிக்க வெச்சு செண்டாடிடும் வண்டாகுறேன் ஹோய்...

ஆண்: சேத்து வச்ச நாத்து.. ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ..

ஆண்: சேத்து வச்ச நாத்து எல்லாம் காத்துலதான் பூத்தாட... ஹோ ஓ ஓஒ வெள்ளி கொலுசு போல் ஆன பொண்ணு மனசும் சேர்ந்தாட வாழும் வழி நீதான் உன் கூட வாரன் மானே

ஆண்: பிஞ்சு மொழியாள கொஞ்சி கொஞ்சி பேசி நெல்லும் நீரும் போல காதல் பசி ஆறும்

இருவர்: அஞ்சு விரலால நெஞ்ச தொட்டு பாத்த
ஆண்: புள்ளி பனி போல எந்தன் வழி போகும்

ஆண்: என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா ஆகுதடி ஹோய்.. உன் கண்ணு என்னை கட்டு கட்டி போகுதடி ஹோய்...

குழு: ............

பெண்: அள்ளி குளம் சேரும்...ம்ம்ம்ம்..

பெண்: அள்ளி குளம்தான் சேரும் ஆத்து தண்ணி நீதாய்யா ஆ..ஆஅ...ஹோ..ஓ..ஓஓ துள்ளி குதிச்சு நீரோட சின்ன மீனும் சேர்ந்தாட ஓடும் மீன போல உன்கூட வாறன் மாமா

ஆண்: கத்தும் கடல் போல நெஞ்சம் உன்னை தேடும் மொத்த சொந்தம் நீதான் நித்தம் உறவாட

பெண்: உச்சி மலை மேல உன் புகழும் கூடும் உன்னை தொடும் காற்றில் எந்தன் உயிர் வாழும்

ஆண்: இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா காணுதடி ஹோய்..
பெண்: இரு பிள்ளை நதி அன்பில் வந்து சேருதையா ஹோய்..

Chorus: Thanthana thanthana naa Thaana thandhana naa Thanthana thanthana naa Thaana thandhana naa Thanthana thanthana naa Thaana thandhana naa Hoi thandhanana hoi Hoi thandhanana hoi Hoi thandhanana hoi Thandhanana hoi hoi

Male: Kallukulla oorum Pudhu vellam pola nee aana Kannukulla needhaan En kannin paavaiyae

Male: Yerikara ooram. Hey. Yerikkara ooram Nee ninna podhum yaandherae Ottu mothamaavae En ullam saayudhae

Male: Vennila vinnula illa Hoi. Penn nila mannula vandha Hoi. Sollula kandhagam vechu Kollaama thaan konna ennai Hoi.

Female: Vekkatha adakki vechu Hoi. Sillunu thavikka vittaan Hoi. Mellamma rasikka vachu Sendaadidum vandaaguren Hoi.

Male: Sethu vacha naathu.uuu.. hoo hoo hoo hoo hoo hooooo

Male: Sethu vacha naathu ellaam Kaathula thaan poothaada Hoo oo ooo Velli kolusu pol aana Ponnu manasum serndhaada Vaazhum vazhi needhaan Un kooda vaaren maanae

Male: Pinju mozhiyaala Konji konji pesi Nellum neerum pola Kaadhal pasi aarum

Male: Anju viralaala Nenja thottu paatha Pulli pani pola Endhan vazhi pogum

Male: En ullam ippo ponni nellaa Aaguthadi hoi. Un kannu ennai kattu katti Poguthadi hoi.

Male: Vennila vinnula illa Hoi. Penn nila mannula vandha Hoi. Sollula kandhagam vechu Kollaama thaan konna ennai Hoi.

Female: Vekkatha adakki vechu Hoi. Sillunu thavikka vittaan Hoi. Mellamma rasikka vachu Sendaadidum vandaaguren Hoi.

Chorus: ......

Female: Alli kulam serum.

Female: Alli kulamdhaan serum Aathu thanni neethaanyaa Aa...aaa..hooo.oo.ooo Thulli kuthichu neeroda Chinna meenum serndhaada Odum meena pola Un kooda vaaren maamaa

Male: Kaththum kadal pola Nenjam unnai thaedum Motha sondham needhaan Nitham uravaada

Female: Uchchi malai mela Un pugazhum koodum Unnai thodum kaatril Endhan uyir vaazhum

Male: Iva nenjam ippo pandhal vizha Kaanuthadi hoi.
Female: Iru pillai nadhi anbil vandhu Serudhaiyaa..hoi.

Male: Vennila vinnula illa Hoi. Penn nila mannula vandha Hoi. Sollula kandhagam vechu Kollaama thaan konna ennai Hoi.

Female: Vekkatha adakki vechu Hoi. Sillunu thavikka vittaan Hoi. Mellamma rasikka vachu Sendaadidum vandaaguren Hoi.

Other Songs From Vellai Yaanai (2020)

Similiar Songs

Most Searched Keywords
  • thoda thoda malarndhadhenna lyrics

  • sarpatta parambarai lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • lyrics of kannana kanne

  • soundarya lahari lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • soorarai pottru song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • best tamil song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • christian songs tamil lyrics free download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • paatu paadava karaoke

  • jimikki kammal lyrics tamil

  • tamil songs lyrics and karaoke

  • soorarai pottru songs lyrics in tamil

  • kanakangiren song lyrics