Added Date: Feb 11, 2022
ஆண்: என்னை ஆளும் பெண்ணிலவே உனது வானம் நானே உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வா வா
ஆண்: இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே
ஆண்: விழியை தாண்டும் அழுகைப் போதும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா
ஆண்: அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே
ஆண்: அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல உன்னை ஏந்தி கொள்ள எங்கும் காதல் உனக்கென நானும் எனக்கென நீயும் பிறந்த பிறகு பிரிதல் என்பதுஏது
ஆண்: இரவை நனைக்கும் பனியே பகலைத் திறக்கும் கதிரே விழியின் ஈரம் தொலைந்து போகும் நமது பாலை வசந்தம் ஆகும் வாழ்வே வா வா
பெண்: அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழ உணர்வில் கலந்தாய் உயிரே உனை நான் பிரியேன் இனியே

Male: Hoo hoo oo oo Eyy eyyy eyy yye Ennai aalum pennilavae Unadhu vaanam naanae Unnai thaandi endhan vaazhvu Ondrum illai vaa vaa
Male: Iravai nanaikkum paniyae Pagalai thirakkum kadhirae Vizhiyai thaandum azhugai podhum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa
Male: Annai thedum pilla pola Naanum unnai theda Anbin kaattil kaadhal oottril Naalum moozhgi poga Unarvil kalandhaai uyirae Unai naan piriyen iniyae
Male: Alai kadal serkkum Kulir manal pola Unnai yendhi kolla Yengum kaadhal
Male: Unakkena naanum Enakkena neeyum Pirandha piragu Piridhal enbadhethu
Male: Iravai nanaikkum paniyae Pagalai thirakkum kadhirae Vizhiyin eeram tholaindhu pogum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa
Female: Annai thedum pilla pola Naanum unnai thedi Unnai thaandi endhan vaazhvu Ondrum illai vaazha Unarvil kalandhaai uyirae Unai naan piriyen iniyae
Male: Vizhiyai thandum azhugai podhum Namadhu paalai vasantham aagum Vaazhvae vaa vaa
rasathi unna song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil christian songs lyrics with chords free download
sarpatta lyrics
tamil songs without lyrics only music free download
cuckoo cuckoo song lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
tamil love feeling songs lyrics video download
asku maaro karaoke
thullatha manamum thullum vijay padal
brother and sister songs in tamil lyrics
soorarai pottru lyrics tamil
tamil karaoke with lyrics
asuran song lyrics in tamil download
ithuvum kadanthu pogum song lyrics
marudhani song lyrics
lyrics download tamil
putham pudhu kaalai gv prakash lyrics
master movie lyrics in tamil
old tamil karaoke songs with lyrics