Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
ஆண்: இறைவா என் இறைவா என்னை தேடி என் மனம் போர்க்களம் ஆனதே
ஆண்: இறைவா என் இறைவா எந்தன் இரு கால்களே பாதையே மேயுதே
ஆண்: என்னை படைத்தவன் நீ தான் ஐயா உயிர் வளர்த்ததும் நீ தான் ஐயா
ஆண்: என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா
குழு: { என்னை சபித்தவன் நீ தான் ஐயா உயிர் எரித்தால் தாங்காதய்யா
குழு: நான் வாழவா நான் வீழவா என் செய்வது நீ சொல்லு வா } (2)
குழு: வா வா வா வா வா வா வா வா
ஆண்: இறைவா
குழு: வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா
பெண்: உயிரே என் உறவே உன்னை விட்டு போவதும் சாவதும் ஒன்றுதான்
பெண்: இரவே என் பகலே இனி வரும் நாள் எல்லாம் உன் விழி முன்பு தான்
பெண்: பிழை என்னும் துயர் தீண்டாமலே துணை இருந்திடும் என் காதலே
பெண்: இலக்கணம் ஏதும் பாராமலே அடைக்கலம் நான் உன் மார்பிலே
குழு: { உயிர் விடும் வரை உன்னோடு தான் உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான்
குழு: நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா } (2)
பெண்: காடு மலை தாண்டலாம் கால்கள் ரணம் ஆகலாம்
பெண்: தூய பெரும் காதலின் ஆழம் வரை போகலாம்
பெண்: நான் விரும்பி அடையும் பொன் சிலையே சிலையே நீ விரும்பி அணிய நான் சிறகே சிறகே
ஆண் &
பெண்: ஓ நிரந்தரம் என எதும் இல்லை நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை
ஆண் &
பெண்: இருந்திடும் வரை போராடலாம் எரி மலையிலும் நீர் ஆடலாம்

குழு: உயிர் விடும் வரை உயிர் விடும் வரை உன்னை விட்டால் உடல் உன்னை விட்டால் உடல்
குழு: நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா

Male: Iraivaaa. en iraivaa Ennai thedi en manam Porkalam aanadhae
Male: Iraivaaa. en iraivaaa Endhan iru kaalgalae Paadhaiyae meyudhae
Male: Enai padaithavan Nee thaan aiyaa Uyir valarthathum Nee thaan aiyaa
Male: Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa
Chorus: {Enai sabithavan Nee thaan aiyaa Uyir erithal Thangaathaiyaa
Chorus: Nan vazhava Nan veezhava En seivadhu Nee sollu vaa} (2)
Chorus: Vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa
Male: Iraivvaa
Chorus: Vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaa vaa vaa
Female: Uyirae en uravae Unai vittu povadhum Savadhum ondruthan
Female: Iravae en pagalae Ini varum naalellam Un vizhi munbu thaan
Female: Pizhai enum Thuyar theendamalae Thunai irundhidum En kaadhalae
Female: Ilakkanam edhum Paaramale Adaikalam naan Un marbilae.
Chorus: {Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than
Chorus: Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa} (2)
Female: Kaadu malai Thaandalam Kaalgal ranam aagalam
Female: Thooya perum Kaadhalin Azham varai pogalam
Female: Naan virumbi adaiyum Pon silaiyae silaiyae Nee virumbi aniya Nan siragae siragae
Male &
Female: Oh nirandharam
Ena edhum illai
Nigalndhidum ivai
Naalai illai.
Male &
Female: Irundhidum varai
Poraadalaam
Eri malai yilum
Neer aadalaam
Chorus: {Uyir vidum varai Unnodu than Unai vittal udal Mannodu than
Chorus: Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa} (2)
Chorus: Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa Vaa vaa vaa vaa
Chorus: Uyir vidum varai Uyir vidum varai Unai vittal udal Unai vittal udal
Chorus: Naan enbathu Naan mattuma Nee koodathan Ododi vaa
kutty pattas movie
new tamil christian songs lyrics
butta bomma song in tamil lyrics download mp3
alagiya sirukki ringtone download
venmegam pennaga karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal
lyrics whatsapp status tamil
kai veesum kaatrai karaoke download
tamil christian songs lyrics free download
google google song lyrics tamil
soundarya lahari lyrics in tamil
rakita rakita song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kaatu payale karaoke
share chat lyrics video tamil
google google panni parthen song lyrics in tamil
mulumathy lyrics
cuckoo cuckoo dhee song lyrics
believer lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil