Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
குழு: ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
குழு: ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே
ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம் ஒலகத்தில தான் பஞ்சமடி ஒத்தையில நீயும் வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல காய்ச்சல் இன்னும் கொறையல என் காய்ச்சல் இன்னும் கொறையல
பெண்: ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
குழு: ......
பெண்: தென்னமரம் நீ தொட்டதும் தங்க மரம் ஆனதடா
ஆண்: தேக்கு மரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி
பெண்: முட்டக்கண்ணால மொறைக்காதடா மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண்: மூணாங்கண்ணாலே சிரிக்காதடி மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது
பெண்: என் மூடிபோட்ட மனச கேடி போல தெறந்த மோடிமஸ்தான் நீ தானடா.ஹா
ஆண்: ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா ஹோய் ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
குழு: ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
பெண்: வெங்காயப்பூ வெள்ள நிறம் ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
ஆண்: த. த தக்காளிக்கு தங்க நிறம் நீ நடந்தா மண்ணும் ஒரம்
பெண்: கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா காயம் ரொம்பத்தான் ஆகுமடா
ஆண்: நெஜமா ஒன்ன நானும் தொட்டுப் புடுச்சா காயம் எல்லாமே ஆறுமடி
பெண்: நூத்தி எட்டுத் தடவ தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் நெறவேத்திக்கோ
ஆண்: ஏய் ஐசா நைசா
பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே தானானனா தான னா னா னா தானானனா தான னா னா னா
ஆண்: ஏய் ஐசா நைசா
குழு: தானானனா தான னா னா னா தானானனா தான னா னா னா

Music by: Yuvan Shankar Raja
Chorus: Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa
Chorus: Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa
Female: Onnappola aambalaiya Oorukkulla naan paakkaliyae Othaiyila kitta vandha Thirumbithaanae naan pogalaiyae
Male: Yei onnappola ponnungellaam Olagathila thaan panjamadi Othaiyila neeyum vanthaa Odambukkullathaan kodai idi
Female: Idhu kanavaanu theriyala Nanavaanu puriyala Kaaichal innum koraiyala En kaaichal innum koraiyala
Female: Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Chorus: .....
Female: Thennamaram nee thottadhum
Thanga maram aanathadaa
Male: Theakku maram nee paathadhum
Paakkumaram aanathadi
Female: Muttakkannaala moraikkaathadaa
Moochu kaathellaam puyalaagudhu
Male: Moonangannaalae sirikkaathadi
Moola narambellaam murukkerudhu
Female: En moodipotta manasa Kedi pola thorantha Motti masthan nee thaanadaa..haa
Male: Aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa Hoi aisaa aisaa naisaa naisaa Pudhusaa pudhusaa thinusaa thinusaa
Chorus: Ye ye ye ye yeahi yeah haa Ye ye ye ye yeahi yeah haa
Female: Vengaayappoo vella neram
On sirippu velli niram
Male: Tha..tha thakkaalikku
Thanga niram
Nee nadantha mannum oram
Female: Kanavula enna neeyum Kattipidichaa Kaayam rombathaan aagumadaa
Male: Nesamaa onna naanum Thottu pudichaa Kaayam ellamae aagumadi
Female: Nooththi ettu thadava Thoppukkaranam pottu Venduthala neraveththikko
Male: Yei aisaa naisaa
Female: Onnappola aambalaiya Oorukkulla naan paakkaliyae Thaanaananaa thana naa naa naa Thaanaananaa thana naa naa naa
Male: Yei aisaa naisaa
Chorus: Thaanaananaa thana naa naa naa Thaanaananaa thana naa naa naa
Male: Yei aisaa naisaa
uyire song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
master tamil padal
tamil song lyrics video download for whatsapp status
brother and sister songs in tamil lyrics
soorarai pottru lyrics tamil
tamil movie songs lyrics in tamil
usure soorarai pottru
best lyrics in tamil
tamil karaoke with lyrics
azhage azhage saivam karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil album song lyrics in english
cuckoo cuckoo lyrics dhee
a to z tamil songs lyrics
mahabharatham song lyrics in tamil
ben 10 tamil song lyrics
google google panni parthen song lyrics
en iniya pon nilave lyrics
kadhale kadhale 96 lyrics