Added Date: Feb 11, 2022
ஆண்: கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே.ஏ
ஆண்: கோவக்காரக்கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே.
ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா.
ஆண்: ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா.

ஆண்: ஏ. சூரியகாந்திப் பூவப்போல முகத்த திருப்புறியே நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரி ஓடுறியே
பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொறத்துறியே
ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு இறகுபோடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுரை அட தள்ளி நில்லையா
ஆண்: உருகாத பொன்னுமில்ல உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடி புள்ள
பெண்: மேயாத ஆடு இல்ல மேயாட்டி புல்லும் இல்ல சவடால் தேவையில்ல
ஆண்: ஏனோ ஏனோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா.

பெண்: ஆஆஹா. சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய். பத்திரம் போட்டகையால் ஒரு பதியம் போடைய்யா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வைப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா
ஆண்: கண்ணாடி பாக்கவில்ல முன்னாடி நீயும்மில்ல காதல் இதுதானா
பெண்: ஓ ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே அட காதல் இதுதானா
பெண்: ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே அட காதல் இதுதானா

Male: Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae..eh
Male: Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae..
Male: Yetho yetho konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa
Male: Yetho yetho nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa
Male: Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae..
Male: Ye. sooriyagandhi poovapola Mugaththa thiruppuriyae Nee sozhatti potta soliyappola Sethari oduriyae
Female: Ye azhaga neeyum Idhamaa pesi aala usuppuriyae Onkiruthaa mela medhuvaa saaya Enna thorathuriyae
Male: Mayilappooru mayilae
Oru eraguppodammaa
Female: En sontha ooru madurai
Ada thalli nillaiyaa
Male: Urugatha ponnumilla Udaiyaatha pennumilla Sarithaan podi pullae
Female: Meyaadha aadum illa Meyaati pullum illa Savadaal thevai illa
Male: Yeno yeno konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa
Male: Yeno yeno nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa
Male: Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae..
Female: Aaahaa.. Sithiramaasa veyilappola Sootta kelappuriyae Nee pottakkaattu puzhuthi kaathaa Enna suththuriyae
Male: Yei patharamaathu Thangam pola mavusa kaatturiyae Nee pakkathu veettu murukkaippola Murukkaa irukkiriyae
Female: Yei pathiram pottakaiyaal Oru pathiyam podaiyaa
Male: Pattaa neeyum thantha Naan payirae veppenae
Female: Pasithaagam thonavillai Paduthaalum thookkamillae Kaadhal idhuthaanaa
Male: Kannaadi paakkavilla Munnaadi neeyumilla Kaadhal idhuthaanaa
Female: Oh yetho yetho konjam Vali kooduthae Ada kaadhal idhudhaanaa
Female: Yetho yetho nenjam Kodai saiyuthae Ada kaadhal idhudhaanaa
Male: Kovakkaara kiliyae Enai koththi vittu pogaathae Aruvaa manaiya pola Nee puruvanthookki kaattaathae..
ore oru vaanam
kinemaster lyrics download tamil
google google panni parthen song lyrics
thangamey song lyrics
tamil album song lyrics in english
um azhagana kangal karaoke mp3 download
thamirabarani song lyrics
new tamil songs lyrics
tamil happy birthday song lyrics
tamil paadal music
aathangara marame karaoke
thevaram lyrics in tamil with meaning
naan movie songs lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
en kadhale en kadhale karaoke
naan unarvodu
tamil gana lyrics
siragugal lyrics