Added Date: Feb 11, 2022
பெண்: பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்புவெட்டும் காளைகளா. கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா.. இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
குழு: நடக்காது டா..
ஆண்: இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா
குழு: கடிக்காது டா
ஆண்: ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு குத்துறவன் குத்தினா ரத்தம் கொட்டும் உடம்பு
ஆண்: வெட்ட வெட்ட வாழையாவோம் கொட்ட கொட்ட தேனீ ஆவோம் கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம் நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான் வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காது டா
குழு: நடக்காது டா
ஆண்: பச்சரிசி பொங்கவச்சு பூச நடத்தணும்
குழு: நல்ல நாளு இந்த நாளு..
ஆண்: கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்
குழு: நல்லா சொன்ன வேலு வேலு
ஆண்: மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம் மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்
ஆண்: மாரியம்மன் காவலால நல்லா இருக்கு ஊரு அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருக்கோம் பாரு நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா மேகம் இல்லாம மழை அடிக்கும்
குழு: சிலம்பெடுத்துப்போனா சூரியனைத்தொடுவான் சிறகடிச்சுப்போனா சந்திரன புடிப்பான்
ஆண்: கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம் நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்
ஆண்: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான் வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்
குழு: ........
ஆண்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழையபேச்சு டா
குழு: ஆமா ஆமா வேலு வேலு
ஆண்: ஏ குண்டு ஒண்ணு போட்டாக்கா துண்டு நூறு அடா
குழு: போட்டான் பாரு ஒரே போடு
ஆண்: அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும் எங்க ஊரு புள்ளை எல்லாம் சண்டையத்தான் கேக்கும்
ஆண்: ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும்
ஆண்: சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம் எதிரி எவனும் இங்கவர மாட்டான்
குழு: வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா

Female: Pazhanimala uchiyila Baarathellaam erakkivachu Sokkambatti kaattukkulla Karumbuvettum kaalaigalaa Katterumbu kaayappadaama Kanukkanuvaa paathu vettu
Male: Indha ooril eppavumae Kettadhae nadakkaadhu daa Inga erumbu kooda yaaraiyumae Kadikkaadhu daa
Male: Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus: Nadakkaadhu daa
Male: Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa
Chorus: Kadikkaadhu daa
Male: Hey vetturavan vettinaa Thiththikkumdaa karumbu Kuththuravan kuththinaa Raththam kottum odambu
Male: Vetta vetta vaazhaiyavom Kotta kotta theani aavom Kashtamunnu vandhaa Kavalappada maattom Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom
Chorus: Vettri velu murugan Vetriyaththaan koduppaan Veeravelu murugan Enga veerathila iruppaan
Male: Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus: Nadakkaadhu daa
Male: Pachcharisi pongavachu
Poosa nadathanum
Chorus: Nalla naalu indha naalu
Male: Kattukkattaa karumbeduthu
Kadichu norukkanum
Chorus: Nallaa sonna velu velu
Male: Marudhamala muruganukku alagu kuththi vandhom Madhuraiveeran saamikkuthaan Aruvaa adichu thandhom
Male: Maariyamman kaavalaala Nallaa irukku ooru Annan thambi polathaanae Onnaa irukkom paaru Nalla ennangala vethaiyaa Vethachaakkaa Megam illaama mazhai adikkum
Chorus: Silambeduthupponaa Sooriyanaithoduvaan Siragadichupponaa Chandhirana pudippaan
Male: Kashtamunnu vandhaa Kavalappada maattom Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom
Male: Vettri velu murugan Vetriyaththaan koduppaan Veeravelu murugan Enga veerathila iruppaan
Chorus: ......
Male: Vettu onnu thundu rendu
Pazhaiyapechu daa
Chorus: Aamaa aamaa velu velu
Male: Eh kundu onnu pottaakka
Thundu nooru adaa
Chorus: Pottaan paaru orae podu
Male: Arasamarathu pullaiyaaru Sundalathaan kekkum Enga ooru pullai ellaam Sandaiyathaan kekkum
Male: Aararivu ellarukkum Pothuvaaga irukkum Aaraavadhu viralu mattum Silarukkuthaan irukkum
Male: Soorakkaathulaiyum Soodam yethiduvom Ethiri evanum ingavara Maattaan
Chorus: Velu kambu aruvaa Aayudhanga ethukku Velu kooda irunthaa Vetri thaanae namakku
Male: Indha ooril eppavumae
Kettadhae nadakkaadhu daa
Chorus: Nadakkaadhu daa
Male: Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa
Chorus: Kadikkaadhu daa
Male: Hey vetturavan vettinaa Thiththikkumdaa karumbu Kuththuravan kuththinaa Raththam kottum odambu
Male: Vetta vetta vaazhaiyavom Kotta kotta theani aavom Kashtamunnu vandhaa Kavalappada maattom Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom
Chorus: Vettri velu murugan Vetriyaththaan koduppaan Veeravelu murugan Enga veerathila iruppaan
sivapuranam lyrics
rummy song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
theera nadhi maara lyrics
hanuman chalisa tamil translation pdf
online tamil karaoke songs with lyrics
padayappa tamil padal
kutty pattas movie
kannalane song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
love lyrics tamil
tamil song lyrics 2020
lyrics video tamil
porale ponnuthayi karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
ka pae ranasingam lyrics in tamil
kutty pattas full movie in tamil
alagiya sirukki tamil full movie
tamil love feeling songs lyrics in tamil